பக்கம்:தரும தீபிகை 7.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2685 டாடியுள்ள நீ ர் ைம ைய இந்த வாசகங்களால் நாம் ஒர்க்க உணர்ந்து கொள்கிருேம். கல்வி கேள்வி அறிவு முதலிய பெரிய விவேகங்களுக்கு உரிய பயன் அரிய பரம் பொருளை உணர்ந்து உப்தி பெறுவதேயாம் என இவர் உணர்த்தியிருப்பது ஈண்டு ஒர்ந்து சிந்திக்க வுரியது. இன்பம் தருவதே இனிய அறிவாம். நல்ல இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்றே வேர்கள் யாண்டும் விரும்பு கின்றனர். உண்மையான இன்ப நிலை தெரி யாமையால் புன்மையான பொறி புலன்களில் இழிந்து புலையான போகங்களைச் சுகங்கள் என்று கருதிக் களித்து மாய வெறிய ராப் மறுகி புழல்கின்றனர். மையல் மருள் வெய்ய இருள். உள்ளம் கெளிக்க தாயராப் உயர்ந்த ஞானிகள் தேக போகங்கள் யாவும் மோக வெறிகள் என்று உணர்ந்து கொள்ளு கின்றனர். கொள்ளவே உலக சுகங்கள் யாவும் சேங்கள் என்று வெறுத்து விலகி ஈசனையே கருதி இனியாய் இன்புறுகின்றனர். உலகில் நிலவும் உயர்சுகங்கள் எல்லாம் கலக அவலமெனக் கண்டு.--விலகிப் பரமைெடு தோய்ந்து பதிந்து மகிழும் உாமதே யோகம் உணர். புலன்களே அடக்கி மவுனமாயிருந்து மகான்கள் அனுப விக்கின்ற போானந்த நிலையை இதல்ை உணர்ந்த கொள்கிருேம். யோகம் என்னும் சொல் யூகமான பொருள் உடையது. சீவான்மா பரமான்வோடு கலந்து மகிழும் கலப்பே யோகம் என வந்தது. கூடியிருந்தால் யோகம் ஆதலால் பிரிங் த போதல் வியோகம் என கேர்ந்தது. முன்னது வாழ்வு; பின்னது சாவு, உலக சசைகளில் உழல்பவர் ஈசனது பேரானந்த கிaலயை இழந்தனர். புலன்களை அடக்கி அகமுகமா யிருந்தவர் அதிசய ஆனந்தங்களே அடைந்தனர். புலேகிலே ஒழிவதே புனித சுகமாம். காழ்த்தஐம் புலனும் செற்றுக் கரணங்கள் அடக்கி நாளும் ஊழ்த்தமென் சருகு மாங்கி யோகினில் உறங்கு கின்ருர் குழ்த்துநான் முகனும் விண்னேர் தொகுதியும் சுருதி நான்கும் வாழ்த்ததற்கு அரிய முத்தி விட்டின்பம் மருவி வாழ்வார். (கூர்மபுராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/376&oldid=1327339" இலிருந்து மீள்விக்கப்பட்டது