பக்கம்:தரும தீபிகை 7.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2707 மனத்தை அடக்க மனம் துணை ஆகும்: பி&னத்துனே இன்று; அது பெற்றனன் ஆயின் தனிச்சிவ மேருை தான் என வாழ்வன் நினைத்து மறந்து கிலத்து உழலானே. - ■ (பிரபுலிங்கலீலை, மைேலயகதி, 8, 9) யே மிகப்பின் வினவுகளையும், எய மனத்தின் மகிமையை யும் அல்லம தேவர் இவ்வாறு நன்கு விளக்கியுள்ளார். சிவன் சிவமாய் வாழும் திவ்விய மந்திரம் இங்கே தெரிய வந்துள்ளது. "அஹம் ப்ரமாஸ்மீத் யது.சந்தாகம் குர்யாத்.” நான் பிரமம் என்று உரிமையாச் சிக்கனை செய்க எனப் பைங்கலம் என்னும் உபநிடதம் இங்கனம் கூறியுள்ள ச. கய ஏவம் தேவாஹம் ப்ரமாஸ்மீதி ஸ இகம்ஸர்வம் பவகி." நான் தேவன் என்று எவன் இவ்வாறு பாவனை செய்த வருகிருனே அவன் அவ்வாறே யாவும் ஆகிருன் என்பது பிருகதாரணியகம். வேத உபநிடதங்கள் இப்படிச் செப்பமா உணர்த்தி வருதலால் சீவனுக்கும் ஈசனுக்கும் உள்ள உறவுரிமை கள்தெளிவாயின.உரியசோதியுள் கலந்தது.பெரிய ஆனந்தமாய தி. அறிவும் ஆனந்தமும் கிறைந்த ஆன்மா இறைவனே விட்டு நழுவிப் பிறவியில் விழுக்கமையால் மாடு ஆடு மனிதன் எனப் பெயர் பெறலாய க. சாதி மகம் கேசம் மொழி முதலிய கிலே களால் பலவகையான பேதங்கள் பரங்க எதங்கள் விரிக்கன. நீண்டு மருண்டு மூண்டு இருண்டுள்ள இந்த மாய இருள் ஞான ஒளியால் அன்றி வேறு வழியால் என்றும் யாண்டும் ஒழியாது. சித்த சுத்தி வாய்ந்த ஞானம் தோன்றியபோது ஈசனிட மிருந்தே வேகோடிகள் பிரிக்க வந்துள்ளன என்று தெரிந்து கொள்ளுகின்றனர். கெரியவே அவனே கினைக்த உருகுகின்ற னர்; அவனுடைய அதிசய மகிமைகளைத் துதிசெய்த போற்ற கின்றனர். அம் மொழிகளில் அரிய உண்மைகள் வருகின்றன. பொருள் உணர்ந்து ஓங்கிய பூமகன் முதலா இருள்துனே யாக்கையில் இயங்கு மன்னுயிர் உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும் திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/398&oldid=1327361" இலிருந்து மீள்விக்கப்பட்டது