பக்கம்:தரும தீபிகை 7.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வி தி 2355 உரிய காரணம் தெரிய கின்றது. செய்த தீவினை எவனையும் சீரழித்து அடியோடு தொலைத்துவிடும் என்பதை இலங்கை வேங்கன் சரித்திரம் நன்கு துலக்கி நின்றது. கல்வினை இனிய அமுதம்; விேனை கொடிய விடம். தன்னை உண்மையாக உரிமையோடு நன்கு பேணுகின் றவன் புன்மையான தீமைகளைக் கனவிலும் கருதலாகாது. திய எண்ணம் சிறிதே எனினும் அதனை எண்ணினவன் எவ்வழியும் கப்பாமல் அதன் வெவ்விய துயரை அனுபவிக்கின்ருன். இயற் கை கியமம் யாதும் கப்பாக செப்பம் மிகவுடையது. அது ஆட்டியபடியே ஆருயிர்கள் யாண்டும் ஆடி வருகின்றன. மெத்துதிறல் ஆடவரும் மெல்லியல் நல்லாரும் சித்தமுற நன்கினெடு தீதுசெயல் ஊழே உய்த்தபடி அல்லது இலேயாம்; உழவர் ஒண்செய் வித்துபய னேஅலது வேறுபெற லாமோ? (கந்தபுராணம்) வித்திய விளைவை உழவர் பெறுதல்போல் பொத்திய வினை யின் பலனையே இருபாலும் ஒருபாலும் கோடாமல் நுகர்கின் றன என இது குறித்துளது. கருதி வந்ததே காணவருகிறது. உறுதி கலங்களை ஒர்க் து சிந்தனை செய்து உயர்ந்து கொள்ளுக. 897. வல்ல அறிஞர் வறிஞராய் வாடுதலும் புல்லர் பொருளால் பொலிதலும்-தொல்லை வினேவிளேத்து கிற்கும் வினையமே அல்லால் நினைவதற் குண்டோ கிலே. (எ) இ-ள். சிறக்க அறிவாளிகள் வறியராப் வாடுகின்றனர்; இழிந்த மடையர்கள் பொருள் வளம் உடையராப்ப் பொலிந்து வாழு கின்றனர்; இவை வினையின் விளைவே அன்றி வேறு கினைய இடம் இல்லை; ஆகவே அதன் நிலையை உணர்ந்து வாழுக என்பதாம். விதியின் விளைவுகளைத் தெளிவாக அறிய மதிமானையும் மதி கேடனையும் ஒருங்கே இணைத்து இது இங்கே விளக்கியுள்ளது. அறிவு அதிசய ஆற்றலுடையது; அதனே உடையவர் ஏல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/46&oldid=1327007" இலிருந்து மீள்விக்கப்பட்டது