பக்கம்:தரும தீபிகை 7.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்னு ற்ருேராம் அதிகாரம். பி ற ப் பு அஃகாவது உயிர் இனங்கள் பிறந்து வரும் Gpsto AD. விதி வழியே பிறவிகள் விளைந்து வருகின்றன; அந்த வரவு நிலைகளை இதில் உணர்த்துகின்றமையால் அகன் பின் இது வைக்கப்பட்டது. 901. ஊன உடலில் உயிர்கள் மருவியிம் மான உலகில் மறுகுவதும்-வானமுதல் யாண்டும் பரவி அலமங் தலைவதும் மூண்ட வினேயின் முடிவு. (க) இ-ள். புலே படிக்க உடல்களை மருவிக் கடல் சூழ்ந்த பெரிய இவ்வுலகில் உயிர்கள் குடல் சூழ்ந்த பசியோடு குலைந்து திரிவ தும், பின்பு வானம் முதலிய கிலைகளை அடைந்து நிலையின்றி அலேந்து வருவதும் வினையினுல் நேர்ந்த விளைவுகளாம் என்க. பிறவியின் வரவும் மரபும் அதிசய மருமங்களுடையன. விதியின் விளைவுகளை வெளிசெய்து வருவன; மதிதெளிய முடி யாதன. எவ்வழியும் மையல் மயக்கங்கள் மருவியுள்ளன. உயிரும் உடலும் சேர்ந்த தோன்றும் தோற்றமே பிறப்பு என நேர்க்கது. மாறு பாடான வேறுபாடுகள் இச் சேர்க்கை யில் கூடியிருக்கின்றன; மாயக்கூட்டுறவுகள் மயங்கியுள்ளன; ஆகவே பிறப்பின் குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தன. உயிர் = அருவமானது; உணர்வுடையது; தூயது; அழிவில்லாதது. உடல் = உருவமானது; உணர்வில்லது; இழிவுடையது; அழிவுறுவது. இவ்வாறு மாறு பாடுகள் மண்டியுள்ள இரண்டும் ஒன்ருய்க் கூடியிருப்பது வெய்ய வினையின் விளைவா நேர்ந்தது; முன் செய்த வினைகளின் பலன்களைத் துய்த்தக் கழிக்கவே பிறவிகள் இப் படிப் பெருகி வந்துள்ளன. பிறப்பு நிலை இறப்பின் வழியது. உயர்ந்த புண்ணியங்களைச் செய்தவர் தேவர்களாய்ச் சிறந்து வாழ்கின்றனர்; இழிக்க பாவங்களைச் செய்தவர் எங்கும் ஈனப் பிறவிகளை அடைந்து வருக்துகின்றனர்; புண்ணியம் பாவம் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/63&oldid=1327024" இலிருந்து மீள்விக்கப்பட்டது