பக்கம்:தரும தீபிகை 7.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2374. த ரும தீ பி. கை And from the birth-day to the dying The likeness of our life is thus. (Swinburne) வலிய பிரசவ வேதனையும் அழுகையும் கலந்து நாம் பிறக் திருக்கிருேம்; பிறந்த நாளிலிருக்க முடிவாய் இறந்து போகும் வரையும் நம் வாழ்வில் அந்தத் துன்பச்சாயல் கோப்த்துள்ளது என்னும் இது இங்கே ஆப்க்.த ஒர்ந்து சிக்திக்கத்தக்கது. As soon as I was born I wept, and every day shows why. [G. H.] நான் பிறந்த உடனே அழுதேன்; வாழ்வில் ஒவ்வொரு நாளும் அதன் காரணத்தைக் காட்டுகிறது என இது காட்டி யுளது. அல்லலான பிறவி அழுகையோடு தொடர்ந்து வந்தளது. We are born crying, live complaining, and die disappointed. (gn) அழுதுகொண்டே பிறந்திருக்கிருேம்; அல்லலோடு வாழ்க் து அவலமாய் எங்கிக் கவலையுடன் சாகிருேம்என இது கூறியுளது. பிறவியைக் குறித்து மேல்நாட்டார் கருதியுள்ள நிலைமை கள் இன்னவாறு காணவங்கன. அவலத் துயர்கள் அறியகின்றன. பிறப்பு துன்பங்கள் கிறைந்துள்ளமையால் பிறவாமை பேரின்பமாய் நின்றது. இங்கே பிறப்பவன் மனிதன், அங்கே பிறப்பவன் தேவன்; எங்கும் யாண்டும் பிறவாதவன் கடவுள். பிறவா யாக்கைப் பெரியோன். (சிலப்பதிகாரம், 5) இறைவனே இவ்வாறு இளங்கோவடிகள் குறிக் திருக்கிரு.ர். பிறவாத கடவுளை கினைந்து பிறவிப் பெருங்கடல் நீந்துக எனத் தேவர் சீவர்களுக்கு ஆவலோடு இனிது போதித்திருக்கிரு.ர். கன்னபுரம் என்னும் ஊருக்குக் காளமேகப் ുഖ് ஒரு முறை போயிருந்தார்; அங்கே பெருமாள்கோவிலைக் கண்டார்; திருமாலை நோக்கிக் கருமாலை காட்டி ஒரு பாட்டுப் பாடினர். கன்னபுர மாலே! கடவுளிலும் அேதிகம்; உன்னிலுமே யான் அதிகம் ஒதக்கேள்--முன்னமே உன்பிறப்போ பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை என்பிறப்போ எண்ணரிய எண். (காளமேகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/65&oldid=1327026" இலிருந்து மீள்விக்கப்பட்டது