பக்கம்:தரும தீபிகை 7.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 பி ற ப் பு 2387 உலகத்தின் இனிய மகிழ்ச்சி கொடிய தக்கமே என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணரவுரியது. விடம் விடம் அன்று; விடயமே விடம் என முனிவர் இங் வனம் முடிவு செய்துள்ளனர். கே.கபோகங்களை விழைந்து மோகமா யுழலாமல் விவேகமா யுப்பவரே விழுமிய யோகராய் விளங்கியுள்ளனர். ஆன்ம போகம் அதிசய நிலையது. அருப்புப் போல்முலை யார் அல்லல் வாழ்க்கைமேல் விருப்புச் சேர்கில விட்டுகல் இட்டமாய்த் திருப்புத் துாரனேச் சிங்தை செயச் செயக் கருப்புச் சாற்றிலும் அண்ணிக்கும் காண்மினே. (தேவாரம்) அல்லல் வாழ்க்கையில் இழிக் த கழியாமல் நல்ல பேரின்ப கிலையை சண்ணி உய்யும்படி அப்பர் இப்படி அருளியிருக்கிரு.ர். 906. தோய்ந்து பழகிய தொல்லுயிர் வாசனை வாய்ந்து வழியே வருதலால்-ஏய்ந்த பிறவிகள் தோறும் பெருகி வளர்ந்து மறவி இலதாய் வரும். - (சு) இ-ள் படிந்து பழகிய வாசனைகளே உயிரை எவ்வழியும் தொடர்ந்து படர்ந்து வருதலால் பிறவிகள் தோறும் அவை பெருகி வளர்ந்து யாதும் தவருமல் அடர்ந்து கின்று உரிய நிலைகளைத் தெளிவா உணர்த்தும்; அந்த நீர்மைகளைச் சீர்மை செய்து கொள்ளுக. உயிர் வாழ்வின் இயல்புகள் அதிசய மருமங்களுடையன; வெளியே தெளிவா அறியமுடியாதன; மூலவாசனைகள் ஆட்டி வருகிறபடியே ஞாலம் கானச் சிவகோடிகள் ஆடி வருகின் Aறன. வாழ்வுகள் சூழல்களோடு கோப்ந்து சுழல்கின்றன. உருவ நிலைகளில் ஒருமையாப் ஒத்து ஓரினம்போல் தோன்றி லும் உயிர்களின் இயல்புகள் அளவிடலரிய மாறுபாடுகளோடு மருவி நிற்கின்றன. ஒரு தங்கைக்கு ஒரு காப் வயிற்றில் பிறந்த மக்களிடமும் வேறுபாடுகள் விரிந்து தெரிகின்றன. புறமும் அகமும் மிகவும் மாறுபட்டு வேற்றுமைகள் விர வி யுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/78&oldid=1327039" இலிருந்து மீள்விக்கப்பட்டது