பக்கம்:தரும தீபிகை 7.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2386 த ரு ம தி பி ைக அரிய பல அறிவு கலங்களுக்கு இனிய நிலையமாய் மனிதப் பிறவி மருவியுள்ளது; உண்மை நிலைகளை ஊன்றி உணர வல்லது. உலக அறிவு கல்வி அறிவு அனுபவ அறிவு ஆன்ம அறிவு என இன்னவாறு மேன்மையான அறிவுகளுக்கெல்லாம் இடமா யுள்ள மனிதன் உறுவ தை ஒர்க்க உணர்ந்து தன் உயிர்க்கு நன்மை செப்துகொள்ள வில்லையானல் அப்பிறவி புன்மையா யப்ப் புலேயுறுகின்றது. ஆவதை அறியாமை அவகேடாய் முடிகிறது. வருவது உணராமல் என்றது உயர்ந்த பி ற வி யி ல் வந்த மனிதன் மேல் வருவதை உணர்ந்து சிங்தை தெளிந்து முக்தறச் செய்து கொள்ள வேண்டியதைச் செய்யாமல் மையலோடு மறுகி கிற்கும் மடமை நிலையை. மூடம் கேடான பீடைஆகிறது. மூப்பு இறப்புகள் மூண்டு நிற்கின்றன; அவை நேரு முன்னரே உயிர்க்கு உறுதியை நேர்ந்து கொள்ள வேண்டும்; அங்கனம் கொண்டவனே பிறவிப் பயனைப் பெற்றவளுகிருன். பாலன் இளேயன் விருத்தன் என கின்ற காலம் கழிவன கண்டும் அறிகிலார்; ஞாலம் கடந்தண்டம் ஊடறுத் தான் அடி மேலும் கிடந்து விரும்புவன் நானே. (1) சென்றன. நாழிகை காள்கள் சிலபல கின்றது நீள்பொருள் ர்ேமேல் எழுத்துஒத்து வென் அறு புலன்கள் விரைந்து விடுமின்கள் குன்அறு விழவதில் தாங்கலும் ஆமே. (திருமந்திரம், காலம் கழிவதைக் கருதி யுணர்த்து உயிர்க்கு உய்தியை விரைந்து செப்து கொள்ளுங்கள் ుT ఙT உலகமாக்கரை நோக்கித் திருமூலர் இவ்வாறு உரிமையோடு இனிது உணர்த்தியிருக்கிரு.ர். புலையான புலன்களில் அலைய நேர்ந்தால் கிலையான கலன் களே அடைய முடியாது ஆதலால் அவற்றை விலகி நின்றவரே . விழுமிய கதியை மேவுகின்றனர். உலக இன் பங்கள் எவ்வளவு உயர்ந்தன. ஆயினும் எவ்வழியும் துன்பங்களையே விளைத்து வரு கின்றன; ஆகவே அந்த மாய்ச்சுகங்களை வெறுத்து விலகின வரே தாய பேரின்ப நிலையை நேயமாத் தோப்கின்றனர். Earth's sweetest joy is but disguised woe. (William}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/77&oldid=1327038" இலிருந்து மீள்விக்கப்பட்டது