பக்கம்:தரும தீபிகை 7.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பி. ற ப் பு 2395 பிறர்புக நினைக்கைம் மாற்றைப் பேணியே உதவி செய்வோர் அறமுளார் அல்லர், கித்தன் அருட்குமே அருகர் அல்லர்; இறவலக் கரம்செய் கன்றைத் திகழிடக் கரம்கா மைல் வறியர்பாத் திரம் அறிந்து வழங்குவோர் மாட்சி யோரே. (1) மக்கள் தம் பொறையைத் தாங்கும் மகிக்கும் அன் ைைரக் காக்க மிக்கர்ே பொழியா கின்ற விண்முகி லினுக்கும் செய்யத் தக்கஒர் எதிர்கன்று உண்டோ? சமயத்துஓர் பயனும் வேண்டாது ஒக்கவே செய்த நன்றி உலகினும் பெரிதாம் மாதோ. (2) மன்னிய கனிகாய் நீழல் மற்றெலாம் உதவிப் பின்னும் தன்னேயும் உதவா கின்ற தருவெனத் தம்கை ஆர்ந்த பொன் எலாம் உதவிப் பின்னும் பூட்சியால் உழைத்திட்டேனும் இன்னுயிர் உதவி ஏனும் இடுக்கண் தீர்ப் பார்கல் லோரே. (3) (நீதி நூல்) இவை இங்கே கூர்ந்து கோக்கி ஒர்ந்து சிந்திக்கத் தக்கன. கனிவான இனிய தன்மை அளவே மனிதன் இன்ப கி லே களை அடைகிருன்; இந்த நல்ல நீர்மை இல்லையாயின் அவன் பொல்லாதவளுப்ப் புலையுறுகின்ருன். எட்டி மரமாய் இழிந்த போகாமல் இனியனப் உயர்ந்து தனியே இசை மீக் கொள்ளுக. 909. கடலளவு துன்பம் கடுகளவே இன்பமீ உடலளவே வாழும் உயிர்கள்-குடலளவே உண்டு களித்திங் குழலும் உயர்கலங்கள் கண்டு தெளியா கனிந்து. (க) துன்பம் கடல்; இன்பம் கடுகு, இந்த நிலையில் உடலோடு கூடி உயிர்கள் வாழுகின்றன; உயர்ந்த கதிகலங்களே உணர்ந்த தெளியாமல் குடலளவே உண்டு உடலளவே கண்டு ஒரு பய லும் காணுமல் உள்ளம் களித்து மடமையாப் உழலுகின்றன. பிறவியில் பெருகியுள்ள துயரங்கள் அளவிடலரியன. கரு வடைந்த நாள் முதல் கொடிய துன்பங்களையே உ யி ர் க ள் அடைந்துள்ளன. கருவிலிருந்து வெளியேறி உருவடைந்தபின் குழந்தைப் பருவம் தொடங்கி வளர்ந்து வருக்கோறம் அல்லல் களையே எவ்வழியும் சீவர்கள் அளேக் து உழக் து அலமந்து உழலு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/86&oldid=1327047" இலிருந்து மீள்விக்கப்பட்டது