பக்கம்:தரும தீபிகை 7.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2402 த ரும பிே ைக அளவிலேயே இருந்த இறாதபோனல் அந்த மனித வாழ்வு மாட்டு வாழ்வே. காட்டு விலங்கினும் கடையானதே. தட்டைகளைத் தின் அறு பெட்டைகளோடு கூடிக் குட்டிகள் இட்டு மாடுகளும் வாழுகின்றன; அவ்வகையிலேயே மனித லும் வாழ்ந்தால் அவன் பிறந்த பிறப்புக்குச் சிறப்பு என்னும்? சிக்தனையில்லாத வாழ்வு கிங் கன யாப் இழிந்து கழித்துஒழிகிறது. எதையும் பகுத்து நோக்கி அறிகிற மனிதன் தனது பிறப் பின் பயனே ஊன்றி உணர்ந்து உய்தி பெறவில்லையானல் அது கொடிய மடமையான நெடிய கேடாம். அவகேடுகளை அறியா மல் உவகையோடு உ ழ லு வ து உலக மையலாப் நிலவி வருகிறது. மருளான மயக்கங்கள் இருளா இயங்குகின்றன. "... o மானுட ப் பிறவி மருவுகல் அரிது; இந்த அரிய பேற்றை மருவி வக்கவன் எவ்வழியும் வெவ்விய துயரங்கள் அணுகாமல் ஆன்மாவை மேன்மையான கிலேயில் உயர்த்தி இ. ர வேண்டும்; அவ்வாறு வருபவனே பிறவியின் பயனைப் பெற்றவனகிருன். உயர்ந்த குறிக்கோள் பொருந்தியதே சிறந்த வாழ்வாம்; உள்ளம் தெளிந்து உண்மையை உணர்வதால் நன்மைகள் வருகின்றன. குடலின் பசியை நீக்கி உடலை வளர்க்க மட்டும் மனிதன் பிறக்க வில்லை; துயர் நீங்கி உயிர் உய்யும்படி செய்யவே உயர்ந்த பிறவியை அடைந்து வந்திருக்கிருன். உணர்வு நலம் கனிந்த இங்கத் தேகத்திலிருக்த விவேகமாப் உறுதி கிலையை அடைய வில்லையானல் பிறப்பும் இருப்பும் வாழ்வும் பழுதுபட்டுப் பாழாய் ஒழிகின்றன. இழிவாழ்வுகள் பழிபாவங்களாகின்றன. அல்லல் யாதம் இல்லாமல் நல்ல சுகங்களே யாண்டும் வேண்டும் என்று எல்லாரும் விரும்புகின்றனர். காம் கருதிய படி உறுதியா அடைய வுரியதைச் செய்த போதுதான் . அது எ ப்த வருகிறது. சாதனம் இன்றி எதையும் சாதிக்க இயலாது. எளிதே அடைய முடியாக அரிய பிறவியை உரிமையா மருவி யிருந்தும் உயிர்க்கு உறுதி கலனே உணராமல் துயர்க்கே வழி செய்த இழி மயலாய் ஒழிவது அழிதயரான முழு மூடமாம். இந்த மானுடப் பிறவிதான் இடரெலாம் நீங்கி அந்தம் இல்லதோர் அதிசய கிலேயினே அடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/93&oldid=1327054" இலிருந்து மீள்விக்கப்பட்டது