பக்கம்:தரும தீபிகை 7.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2404 த ரும தி பி ைக 613. ஆட்டும் வினைப்படியே ஆடுகின்ற மானுடங்கள் வீட்டுகினை வின்றி வெறிகொண்டு-மாட்டு மதியா யிழிந்து மறுகி யுழந்து பதிதோறும் கொந்து படும். (e-) இ-ள் வினை ஆட்டிய படியே ஆடி வருகின்ற மானிடர்கள் பேரின்ப வீட்டை நினையாமல் பேயராப் உழலுகின்ருர், அறி விலிகளாய் வெறிகொண்டு திரிகிற அவர் யாண்டும் துயரமே கண்டு எவ்வழியும் பரிந்து துடித்த இரிக்க மடிகின்ருர் என்க. பாவைக் கூத்தைப் போல் சீவக் கூத்துகளும் நேர்ந்திருக் கின்றன. ஒருவன் ஆட்டுகின்ற படியே ப ைவ க ள் ஆடு கின்றன. சீவர்களும் அவ்வாறே வினைகள் ஆட்டியவாறே ஆடி வருகின்றனர். மனிதனுடைய வரவு செலவுகளும் கினைவு செயல் களும் வினையின் வழியே விரிந்து எவ்வழியும் தொடர்ந்து நிகழ் கின்றன. சிவகோடிகளின் இயக்கங்கள் கருமங்களையும் கரு மங்களையும் மருமங்களாக் காட்டி வருகின்றன. இருவினைகளின் படியே பிறவிகள் உருவாகி வந்துள்ளன; ஆகவே இன்பமும்துன்பமும் வாழ்வில் ஊடுருவி யாண்டும்மருவி கிற்கின்றன. கல்வினை நன்கு மிகுந்த பொழுதுதான் ஞானத் தெளிவு தோன்றுகிறது; கோன்றவே வினைகளின் விளைவுகளையும் ஈனத் தொடர்புகளேயும் உணர்ந்து மேலோர் சாலவும் வருத்து கின்றனர். அவருடைய உரைகள் உணர்வுகளே அருளுகின்றன. வினைப்பிறவி என்கின்ற வேதனேயில் அகப்பட்டுத் தனேச்சிறிதும் கினேயாதே தளர்வெய்திக் கிடப்பேனே எஇனப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இனேயிலியை அனைத்துலகும் தொழுந்தில்லே அம்பலத்தே கண்டேனே. (திருவாசகம்) தமது ஆன்ம அனுபவத்தை மாணிக்கவாசகர் இவ்வாறு வரைந்து காட்டி யிருக்கிருர். பிறவி வினையால் விளைந்தது; வேதனைகள் நிறைந்தது; அதிலிருக்க நீங்கி இறைவன் அருளால் உப்ந்தேன் çITçRIT உணர்த்தியுள்ளமை ஊன்றி உணரவுரியது. கொடிய வெவ்வினேக் கூற்றைத் துரந்திடும் அடிக ளாம்பொருளே மினக்கு அன்பின்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/95&oldid=1327056" இலிருந்து மீள்விக்கப்பட்டது