பக்கம்:தரும தீபிகை 7.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இரு ப் பு 2405 படியில் ஏழைமை பற்றுகின் றேன் வெறும் மிடிய னேன்.கதி மேவும் விதியின்றே. (1) விதியை யும்விதித் து என்னே விதித்திட்ட மதியை யும்விதித்து அம்மதி மாயையில் பதிய வைத்த பசுபதி கின்னருட் கதியை எப்படிக் கண்டு களிப்பதே? (2) (தாயுமானவர்) வினை விதிகளின் நிலைகளை விளக்கிப் பரமபதியை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு பரிவோடு முறை யிட்டிருக்கிரு.ர். தாம் புரிந்த வினைகளின் படியே பிறவிகளை அடைந்து யாவ ரும் உழலுகின்றனர். பிறவிக் தயர்களியிலிருந்து நீங்க வேண்டு மானுல் மனம் தாயராப் ஈசனே நினைக் து உயர வேண்டும் என்பது ஈண்டு அறிய வந்தது. உண்மை உணர்வு ஒளி மிகுந்த உத ட மா" யபோது அரிய பல நன்மைகள் நேரே தெளிவாய்த்தெரிகின்றன. பனிதனுடைய நினைவு செயல்களால் வினைகள் விளைகின்றன; அவற்றின் நலம் தீங்குகளுக்குத் தக்கபடி சுக தக்கங்கள் உளவாகின்றன. கருமங்களின் விளைவுகளைச் சிவகோடிகள் யாண்டும் தொடர்ந்த மருமங்களா நுகர்ந்து வருகின்றன. இருவினே என்ப மனமுதல் மூன்றின் இயற்று அறும் இதம் அகி தங்கள் பெருவினேப் பயன்கள் புண்ணிய பாவம் பேசுமிக் கருமத்தின் பயன்கள் மருவிடும் இன்ப துன்பமாம் அவைதாம் மாய்வின் அவ் இருவினேதோற்றும் ஒரு தனு விளேப்ப மற்ருெரு தனுவின் உணேப்படும் கெட்டும்கே டிலவாய். (1) இன்பமே பயக்கும் புண்ணியம் எல்லாம்; இழிதரு பாவங்கள் எல்லாம் துன்பமே பயக்கும்; புண்ணிய பாவம் தொக்கதம் பயன்தராது ஒழியா; கொன்படு வினேகள் ஒழியிரு வினேயும் குலாவுறு புண்ணிய பாவ வன்பு அ பயனே அப்பயன் போல வழங்குருது ஒழிவகை யிலேயே. (2) | தணிகைப்புராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/96&oldid=1327057" இலிருந்து மீள்விக்கப்பட்டது