பக்கம்:தரும தீபிகை 7.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2406 த ரு ம தி பி கை வினையின் நிலைகளை இவை தெளிவா விளக்கி யுள்ளன. பொருள்களை நுனித்து உணர்ந்து கொள்க. மனிதன் செய்கிற இனிய கல்வினையால் இன்பம் விளைகிறத; கொடிய தீவினையால் துன்பம்வருகிறது. இருவினையும் தம் பயனே எவ்வகையும் ஊட்டி விடுதலால் சுகதுக்கங்கள் யாண்டும் நீண்டு நிலவுகின்றன. வினேப்பயன் வந்தக்கால் வெய்ய வுயிரா மனத்தின் அழியுமாம் பேதை--கினேத்ததனேத் தொல்லேயது என்றுணர் வாரே தடுமாற்றத்து எல்லே இகந்து ஒருவு வார். (நாலடி, 55) அல்லல் சேர்ந்தால் அது தாம் முன்பு செய்த பொல்லா வினைப்பயன் என்றே நல்ல அறிவாளிகள் அமைதியாய் அனு பவிப்பார்; அத்தகைய வித்தக விவேகிகளே வினைகள் நீங்கி மேலான கதியை மேவுவர் என இது குறித்துள்ளது. கல்வினைகளைவிடத் தீவினைகளையே அதிகம் செப்து வருதலால் மனித வாழ்வில் யாண்டும் துன்பங்களே நீண்டு நிறைந்து வரு கின்றன. அல்லல் வாழ்வு என்று சொல்லி வருவதால் அதன் அவல நிலைகளையும் கவலைப் புலைகளையும் தெளிந்து கொள்ளலாம். For Fate has wove the thread of life with pain, And twins, ev’n from the birth, are misery and man. (Pope) அல்லல் ஆகிய நூலால் வாழ்வை விதி கெய்திருக்கிறது; ஆகவே பிறப்பிலிருக்கே துன்பமும் மனிதனும் இரட்டைக் குழந்தைகளாய் இணைந்துள்ளனர் என ஆங்கிலக் கவிஞர் இங்ங்னம் பாடியிருக்கிரு.ர். தயாமே உயிர் வாழ்வாயுள்ளது. ஒருவன் புரிந்த வினையின்படியே பலன்கள் அவனுக்கு விளைந்து வருகின்றன. அவற்றிற்கு அதிகமா அயலே விழைவது மயலாப் முடிகிறது. வேலை அளவே கூவி; வினையளவே வாழ்வு என்பது பழமொழியாய் வந்துள கால் நிலைமையை அறியலாம். Fate laughs at probabilities. * (Lytton) மனிதனது கசையான நம்பிக்கைகளைக் கண்டு விதி கிரிக்கி றது என்னும் இது இங்கே குறிப்போடு சிக்திக்கவுரியது. உள்ளம் புனிதமாய் கல்லகை நாடிச்செய்; அந்த கல்வினை யால் எல்லா இன்ப சலங்களும் உன்னே கேரே நாடி வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/97&oldid=1327058" இலிருந்து மீள்விக்கப்பட்டது