பக்கம்:தரும தீபிகை 7.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.08 த ரும தி பி கை உலகில் வாழும் மனிதன் நல்ல சிந்தனே யாளனப் அறிவும் அன்பும் பெருகி அறநீர்மைகள் மருவி நெறிமுறையே ஒழுகி வரின் இகமும் பரமும் அவனே உயர்வா மதித்த உவந்து கொண் டாடும்; மறுமையில் தேவனப் அவன் மகிமை மிகப்பெறுவான். இந்த அரிய பேற்றை இழந்த கழிவது அவலப் பிறப்பாப் இழிந்த ஒழியும். கன் பிறப்பை இழிவாக்கின் அழிதுயரேயாம். கண்டபடி களித்துக் கிரிவது மிருகங்களின் இயல்பாம்; அறிவுடைய மனிதர் அவ்வாறு எவ்வகையிலும் திரியலாகாது. உறுதி நலம் என்றது உயிர் உயர்ந்த தெய்வீக கிலையடையும் தலைமையை. அமைந்த ஆயுள் அளவே உடம்புள் உயிர் இருக்க முடியும்; அதற்குள் உண்மையான உறுதிகலனைத் .ே த டி க் கொள்ள வேண்டும்; கேடாது ஒழியின் அவ்வாழ்வு கேடான பாழாப் இழிந்து படுதுயரங்களையே கெடித விக்ளத்து வரும். பொறிகளில் வெறிகொண்டபோது மனிதன் நெறிகேடன் ஆகிருன்; ஆகவே அவன் வாழ்வில் பாவங்கள் விளைகின்றன. ஒரு தீயவனுல் உலகில் பல தீமைகள் உளவாகின்றன. உள்ளம் கெட்டபொழுது அந்த மனிதன் எல்லாரையும் கெடுக்க நேர்கிருன். யே தார்க்கர்களால் எவ்வளவோ பெண் கள் கீயராய் இழிந்த ஸ்ளனர். காமப் பித்தர்கள் இல்லையாளுல் எத்தனையோ உத்தமிகளை இங்காடு உரிமையாப் பெற்றுப் பெரு மை அடைந்திருக்கும் பொல்லாக பொறி வெறியரால் நல்லார் கள் அரியராயிருப்பது நாட்டின் கேட்டைக் காட்டி நிற்கிறது. பெண்களுக்கு நல்லார் என்று ஒரு பெயர் அமைந்துள்ளது. அவர து நன்மையும் கன் மையும் மென்மையும் மனித வாழ்க்கை யைமேன்மைப்படுத்தியாண்டும் இனிமைகோப்ந்துவருகின்றன. “கல்லார்கள் எல்லாரும் கல்லவரே தன்மையால் வல்லாரால் கேடு படாராயின்--கல்லறிவு ஆண்மக்கள் பற்பலர்க்கே உண்டாகும் பெண்டிரும் மாண்பு கெடுக்கா விடின்.” ளைவையார்? + - l வன்மையான தன்மையுடைய ஆடவர்கள் வலிந்து கேடு செய்யாதிருந்தால் கல்லார் என்னும் பெயரைத் தமக்கு இயல் பாக வுடைய பெண்கள் எ ல்லாரும் jT வ்வழியும் நல்லவர் ஆகவே m

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/99&oldid=1327060" இலிருந்து மீள்விக்கப்பட்டது