பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 2 அரசியலில் இம்மாதிரியான அபாய அறிவிப்புக் களும் எச்சரிக்கைகளும் சகஜம். தேர்தல் வந்து விட்டாலே, இவற்றுக்கு ஒரு தனிப்பட்ட மவுஸ்’ பிறக்கும். அரண்மனைக் காரத்தெரு. பாம்பாட்டி வித்தை செய்கிருன். அவனுக்குப் பாடவும் தெரிந்திருக் கிறது. பாம்பாட்டிச் சித்தருக்கு வாரிசோ, என் னவோ? "ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே உதிரப்புனலிலே உண்டை சேர்த்தே வாய்த்த குயவனுர் அவர் பண்ணும் பாண்டம் வரையோட்டுக்கும் ஆகாதெனறு ஆடுபாம்பே' பாட்டு கர்ண கொடுரம்தான். ஆனால், பாட் டின் ல தி நமக்கே விதியாக அமைய, நாம் சற்றே சிந்திக்கவே துணிகிருேம். சிரிக்கிருேம். ஏனென் முல், சிரிக்கத் தெரிந்தவன்தான் மனிதன்! நடக்கிருேம். சைன ஜார். அதாவது, சீனத் துக் கடைவீதி. அழகும் அபாயமும் சேர்ந்த இடம். சமூகம்கூட ஒரு சைபைஜார்தான்! -இது என் சிந்தன! - "இடது பக்கம் போ!' என்ற ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடக்கிருேம். நோ பார்க்கிங்’ என்ற "கம்பத்தைச் சுற்றி புதிய பணக்காரர்கள்-பழைய பணக்காரர்களின் புதிய-பழைய வாகனங்கள் சுற்றித் தேடுகிருர் ஒரு தமிழர். பார்க் ஏதாவது தென்படுமாவென்று தேடுகிருர் போலும் நோ