பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


ஊர் எழுத்தாளர்கள் : வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்பு சாமி முதலியார், பம்மல் சம்பந்த முதலியார், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, வேளுர் கந்தசாமிக் கவிராயர், கொத்தமங்கலம் சுப்பு, உடுமலை நாரா யண கவி, பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், பாபநாசம் சிவன், மயிலை சீனி வேங்கடசாமி, முகவை ராஜமாணிக்கம், கரந்தை சண்முக வடி வேலு, ஆம்பூர் கேசவன். உசிலை சோமநாதன், வலம்புரி சோமநாதன், துறையூர் மூர்த்தி, கோமல் சாமிநாதன், தாழையடி சபாரத்னம், தஞ்சை தாமு, பரலி நெல்லையப்பர், தில்லை வில்லாளன், தில்லை மறைமுதல்வன், லால்குடி கிருஷ்ணமூர்த்தி, கணியூர் சீனிவாசன், காஞ்சி அமிழ்தன், ஆங்கரை ஜெயராமன், அங்கமங்கலம் குப்பு, திருச்சி வாசு தேவன், திருவாரூர் தங்கராசு, கல்ல்ல் ராம நாதன், மதுரை திருமாறன், ஆன குஞ்சிதபாதம், கோவை அய்யாமுத்து, கோவை இளஞ்சேரன். தேவநகர் இளஞ்சேரன், கடலூர் அரிராமன், புத்தனேரி சுப்பிரமணியன், காஞ்சிமணிமொழியார் கோம்பை சுருளியாண்டிப்பாவலர், காட்டுர் கண் ணன், அழகாபுரி அழகப்பன். பட்டுக்கோட்டை குமாரவேல், அறந்தை நாராயணன், நெற்குப்பை ராமசுப்ரமணியம், மஞ்சேரி ஈஸ்வரன், மயிலை சிவமுத்து, விருதை ராமசாமி, திருப்பத்துார் குப்புச் சாமி, ஆரூர் தாஸ், தஞ்சை ராமையாதாஸ், சாலை இளந்திரையன், ஆலங்குடி சோமு, வேப்பத்தூர் கிட்டு, பண்ணுருட்டி பரமசிவம், பூரீரங்கம் ராம