பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!?ዐ ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே !’ இவ்வாறு தமிழ்மொழி வாழ்த்துப் பாடுகிருர் பாரதியார். தமிழை இன்னும் சிறப்பாக வாழ்த்து கிருர் பாரதிதாசன். எங்கள் பிறப்பிற்குத் தாயாக விளங்குவது தமிழ் !’ என்கிரு.ர். e தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்களுடன் சேர்ந்து நாமும் தமிழ்த்தாயைப் போற்றி வணங்கு வோம். இயற்கையிலே கருத்தாங்கி, இனிமையிலே வடிவெடுத்து செயற்கைகடந் தியலிசையில் - செய்நடமே வாழியரோ ! பயிற்சிநிலப் பயிர்களெல்லாம் பசுமையுற ஒளிவழியே உயிர்ப் பருளும் திறம்வாய்ந்த உயர்தமிழ்த்தாய் வாழியரோ!...” கச்சேரிகளில் 'மங்களம்” பாடுவது முன்னைப் பழக்கம். இப்போதெல்லாம் வாழிய செந்தமிழ் !’ தான் பாடப்படுகிறது. என்னுடைய தொடர்கதை களின் இறுதியில் சுபம் என்ற எச்சரிக்கைக்குப் பதிலாக வாழிய செந்தமிழ் என்று புதுமையாக ஆம் ஆண்டிலேயே போட்டிருந்தேன். அதற்கு ஆர்வலர்களின் வாழ்த் துக் களும் ழ்த்து: 'வாழிய செந்தமிழ்: ழ்த்து; ஜனகன...!"