பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாக இருப்பதும் இந்த இளநகையே அல்லவா? அப்புறம் அவர்களுக்கெல்லாம் 'கல்யாண மார்க் கெட்"டில் ஏற்படும் மெளஸைப் பார்க்கவேண் இமே! ஆளுல் அவர்கள் மட்டும் அழகர்கள் போட்டி'யை மட்டும் உலக அரங்கில் பிரஸ்தாபிக் காதிருக்க வேண்டும். வேண்டுமானல், 1953ம் வரு ஷத்திய ஓராண்டுத் திட்டப்படி சுயம்வரம் ஏற் படுத்திக்கொள்ளட்டும்; துரைத்தனத்துக்குத் தூது அனுப்பி யதாஸ்துவிடுவோம். 'முள்ளெடுக்கும் பாவனையில் முல்லை நகை பூத்த சகுந்தலேயின் வாரிசுக் காதலாவது புன் னகையால் பிறந்து வளரட்டும்! ஆனல்... பட்டிதழ்ப் புன்னகைமெட்டி சைத்து-காதற் பாட்டுக்குப் பொருளாகப் பின்னலிடைத் தொட்டுத் தொடர்ந்திடும் காதலெனில்-அவன் துவிய குறிப்பென்ன புன்னகையோ!" என்று பாட்டெழுதக் கன்னியர் குழாம்மட்டும் பேணு பிடிக்கக்கூடாது. ஆக, புன்சிரிப்புக்குப் பதிலாக கண்களும் சேர்ந்து சிரிப்பில் லயித்து விட்டால். அத்தி பூத்த மாதிரி முத்துப் பல் ஒளி சிந்தச் சிரிக்கும் சிரிப்பு பெண்களுக்கு ஆபரணம். வேறு எந்தப் பொன் நகையும் அவர்களது புன்னகைக்கு முன் ஈடு நிற்க முடியாது. புகையிலை விரிச்சாப் போச்சு; பொம்பளை சிரிச்சாப் போச்சு என்ற பழ