பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69


பச்சைக் குழந்தைகள் கள்ளங் கபடமற்ற கதுப்புக் கன்னங்களில் குழிவு தோன்றச் சிரிக்கை யில்,அவர்களதுகளிதுலங்கும் வெள்ளை உள்ளத்தின் குலுங்கும் கொள்ளைச் சிரிப்பில் மனம் பறிகொடுத் துப் போகாதவர்கள் யார்தான் இருக்க முடியும்? புன்னகை பூத்திடும் வேளை-ஒரு புதுமையும் காண்பதேனே' என்றுதானே நமக்கும் கவிமணியைப்போல எண் ணத் தோன்றுகிறது...! உடல் பெருக்க என்னென்னவோ விளம்பரங் கள் வருகின்றன. ஆனல் சிரி, பருமனடை, என்ற் வாசகத்தை ஒதுக்கி வைத்து விடுகிரு.ர்கள், இன் ைற ய க் காஷ்மீர் பிரச்சினையைப்போல், சந்தோஷம் பரம ஒளஷதமாம்! * . . . § 3. அமெரிக்காவுக்கும் ஐஸன்ஹோவருக்கும் உள்ள உறவு, புன்னகைக்கும் பூவையர்க்கும் இருக்க வேண்டும். சிரிப்பு விஷயத்தில் கொஞ்சம் கணிசமாகத் தான் இருக்கவேண்டும் பெண்கள். அதுதான் நியதியுங்கூட. சாதாரணமாகப் பெண்கள் சிரித்த முகத்துடன் காணப்பட்டால் 'ஸார், அந்தப் பெண்ணைப் பார்த்தீர்களா? லட்சுமி களை நிறையத் ததும்புகிறது. களேயான சிரித்த முகம்...' என்பது போன்ற இப்படிப்பட்ட நற்சாட்சிப் பத்திரங்களை ஸ்வீகரித்துக்கொள்ளத் தூண்டுவதற்கு மூலகாரண த த க-5 - - - - -