பக்கம்:தலைமைச் செயலகச் சிறப்புச் சொற்கள் துணை அகராதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9

Sanction is accorded : ஒப்பளிப்பு வழங்கப்படுகின்றது.

Submitted for orders : ஆணைக்குப் பணிந்தனுப்பப்படுகிறது.

Submitted for perusal : பார்வைக்குப் பணிந்தனுப்பப்படுகிறது.

Summarising Note :தொகுப்புக் குறிப்பு.

Take necessary action: தேவையான நடவடிக்கை எடுக்க.

Take relevant extract : பொருந்திய பகுதி நகல் எடுக்கவும்.

The action of the Head of the Department is ratified:துறைத் தலைவரின் செய்கைக்குப் பின் ஏற்பு அளிக்கப்படுகிறது.

The attention of the Head of the Department is invited: துறைத் தலைவர் கவனிக்கவும்.

The case may be, sent to Finance for remarks: நிதித் துறையின் குறிப்புரைக்கு அனுப்பலாம்.

The Chief Minister may see this case: முதல் அமைச்சர் இக்கோப்பினைப் பார்க்கலாம்.

The draft may be accepted : இந்த வரைவை ஒப்புக்கொள்ள வாம்.

The file may be passed on to the next department: இந்தக் கோப்பினை அடுத்த துறைக்கு அனுப்பலாம்.

The matter is under consideration: இந்தப் பொருள் கவனிப்பில் உள்ளது.

The matter is under examination: இந்தப் பொருள் ஆய்வில் உள்ளது,

The papers may be recorded இந்த தாள்களை பதிவாக்கலாம்.

Transferred to the Head of the Department for disposal: முடிவிற்காகத் தலைவருக்கு மாற்றப்படுகிறது