பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 25 . ஆத்மீகம்

                     ----------------
                  

'அன்னை 'யெனப் பெண்ணின்றி அப்ப ைென ஆணின்றித் 'தொன்னை துரோனதுக் கன்னை யெனப் - பன்னுகிற பக்காப் படுபொய்யால் பண்பாடே பாழாகித் விக்கம் தொடர்கிறது. மெய் !

'கட்டுக்கல் சாயிகளால் கன்னித் தமிழ்நாடும் கெட்டதெ னில் காதிதனைக் கேள்க: - அட்டதிக்குப்

பாலகரால் நாடு பலப்பட்டு விட்டதெ னில்,

சாலவுவந் தாரும் , சகம் ! -

'சாமி'யெனச் சாற்றிச் சடத்தை யலங்காத்துக்

காமக் களியாட்டம் காண்பித்துத் - கா மமொரு 

பூசைபுரிந் துய்யப் புகழ்ந்துவிழா போற்றி:டிலும்

ஆசையறச் செய்யா தகம் .

புள்ளிச் சிறுத்தைப் புலிபுதரில் புக்கதுபோல்

உள்ளம் மறைத்தோ ர்ொலிகளின்ால் - கொள்ளை, கொலை ,
கள்ளம், கபடம், கய மையொ டு கற்பழித்தல்

, எள்ளலழ லெல்லா மிரிவு !

வெண்ணெயை வைத்திருக்கும் வீட்டாரும் வீதியிலே

எண்ணெய்க்கா யேங்கித் திரிவதெனப் - புண்ணியமாய் 

உள்ளத்தில் தெய்வ முடனிருப்ப தோராதர்t

புள்ளொத்துப் போவார், புறத்து .

நீரில் நிலைத்திருந்து நீத்தம்மீன் நேர்கோலில் சோப் பிரித்த சிறுது விடில் - ஆரவே பற்றங்கால் பற்றும் பரதவனைப் பார்த்திவர்கள் கற்றார் கொல் தெய்வக் கலை ! -

அறிவில் சிறந்தவன் தா னாகா தகத்தில் உறுவ தனைத்தும்தா ஒற்ற - மறவனவன்

மன்னனே யானாலும் மன்துலகந் தன்னிலறம்
துன்னாமல் துன்னும் துயர் .

பிறவிப் பிரிக்குப் பெறும்மருந்துப் பேறாம் அறிவுப் பொருளே யவனென் - முறவுதனை யேர்ம்பி யுலகத் துயர்ந்துவந்து வாழ்ாதார்

தினம் !

சத்தியமே தெய்வ மென; சாற்று முபநிசத்தின் மெய்தாப் புதிராக்கிப் - பத்த ெரனச்

சாற்றுக்கு வாழ்ந்து 'சுவாமியெனக் கும்பிமுதல்

கற்றுக்கு வீழ்த்துங் குறி. -

'ஆத்மாவை யாராய்நீ தறமறிந் தாற்றுவதே ஆத்மீக மென்னு முபநிசத்தும் - ஆத்மாவைக்

காணாதாரி கல் லைக் கடவுளெனக் காட்டுதற்கு
நானாதார் தான்ரநாத் திகர் .

சத்து சித் தானந்த மான்தே சைவ மெனச்

சித்தாந்தம் செய்தும் தெளியாதே - அத்தாவோ ?
மூலப் பருப்பொருளை முன்வைத்துச் சேவிகிதுச் சீலமறச் செய்வோர், சிலர்.

அருமைத் தமிழகமே ! ஆத்மா வை யாராய்ந் துரிமையோ டொன்றியுயிர்க் கொப்ப - 1 ஏற்ப தி வென் றிதய்யின் புற்றதிவாய் நோற்பினது நோன்மை யுட்ைத்து ! இருமைக்கும்