பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



              26 .  சுவர்க்கம்
              -------------------

"கவர்க்க மெனும்சொல் சுயநலமா சொன்றா தவர்க்குரிய தான தனிச்சொல், உவர்க்க இடப்பெயர்க் கிட்டுநமை யே மாற்றி யென்றும்

மடப்பெயர்க்காட் செய்யும் மதம் 

.ஷதன்னை யறிந்து தலைவனையும் தானறிந்து மன்னி மகத்தாகும் மானிடன்ன - அன்னோ ! சிலைவணக்கம் செய்வித்துச் சீரழித்திச் சிந்தை மலைவிணக்கம் செய்யும், மடம்.

மெய்மைமேற் கொண்டொழுகும் மேல்நிலையை மேதினிமேல்

பொய் மைமேற் கொன்டொழுகப் போதித்து நொய் மையால் 

மக்கள் மடம்படவே மான்பை மறக்கடித்தார்.

துக்கம் தொடரத் துணிந்து .

நீர்திருத்த மாகும். நிலம்திருத்த மாகும். நேர்ந்

தேர்திருத்த மாகு மெனவெண் ணிப் - பார்திருத்தும்
யார்திருத்தம் செய்தாலும் ஆத்மாவை யாய்ந்தறியார் 

சீர்திருத்த மெய்தார். செரித்து .

உன்மை புணரான் உடைமைகொன் குரானல் பென்மைன்யப் பேயாகும் பெற்றமையாம்; மர்மீது தீராத குது. திருரு. பொய் , யேகொல்ை பேராத பதிப் பிழ்ைப்பு.

சிந்தனை செய்யாதான் சீமானே யானாலும் நிந்தனை செய்யும் க்களமாய் - தொந்தம்

சினங்கொண்டு திள்ளிச் செயல்படுவா அன்றி
மனங்கண்டு கொள்னான், மனம்!

சொல்லாள்வோர் சேர்க்கை சுவர்க்க மெலும் சொல்லிதவைக்

கல்லாள்வோர் சேர்ந்து காந்துடனே - இல்லாள்வோர் 

எமாறு மாறா யிடப்பெயர்க் கிட்டழைத்தார். தாமாரு மாறாய்த் தமித்து .

அரைக்கால்பொப் , கால்பொப் , அரைப்பொயி யனைத்தும்

நிரைக்கா நீர் நேமிநே ரென்ங்க் - தரைக்கும் 

முழுப்பொய்யில் வீழ்ந்துகல் முடியநம் நாடு

விழிப்பெய்த லென்று விடிந்து?

அண்டத்தி லுள்ள தனைத்தும் ஒருமனிதப்

பின்டத்தி வள்ளதெலும் பேருள்மை - கண்டறிந்தும் 

மானியத்தில் வாழ்வோன் மறைத்துரைக்கும் சொல் நம்மைச் குனியத்தில் வீழ்த்தும் கழித்த .

மன்னம் மறப்பண்பு மங்காது மாநிலத்தில்

பன்னும் ப்பவரால் பேணவே - துன் தும்
அறப்பன் படிப்படையா யாகும்பே ராற்றல்
புறப்பன் படிப்படைப் பூன் !

போரில் ங்கொடான் பொன்றின்கல் நட்டவனைப் பாரில் மிதெ னப் பாராட்டல் - பேரியல்பாய் வீரத்தின் மாட்சி விளக்குவது, வெய்யசமர்ச்

சாரத்தின் சாட்சி சகத்து !


நல்லதனை நாடிக்கொன் டல்லதனைத் தள்ளுவதே வல்ல தெலும் சொல்லின் வழிபட்டில் - வில்லிகளில் உள்ள உயிரோம்பி யுன் மை புேைமாம்ப - வள்ளிலென வாழ்த லிமு 1