பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றே அறிஞர் அறிவித்தார்; அக்கினியில் ஒன்றா யுடலில்மூன் றுன்டெனவே - ஒன்றால் உணவு செரித்தல்; உயிர்காத்த வொன்றால்; குனம் கூட்ட லொன்றால், குறித்து.