பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜபோதுகட்ப ரீவன் - 108 வேண்டும். நவீன நாகரிகத்தின் சில தோற்றங்கள் மாற்றி ; அது யந்திரம்போலச் செத்துக் கிடக்கு மிட்த்தில் உயிரைப் பொழிந்து : நின்கருணையான அவசிய விதியினிடத்தே மனுஷ்ய ஹ்ருதயத்தைப் போட்டு : இன்னிச்ையும், உயிருமுள்ள வளர்ச்சி யையும், உண்மையையும், அழகையும் மேலாக எண்ணி ; கேவலம் கார்ங் லாபத்தையும், வலிமை யையும், தாழ்வாக நினைத்து : இங்ஙனம் ஆசியா நடத்திப் பார்க்கும் சில புதிய சோதனைகள் உங்கள் நாட்டிலே நடத்தப்படும்.

பழைய காலத்தில் ஆசியாவின் கீழ்ப்பகுதி

ம், பர்மாவிலிருந் ப்டான் வரை, எல்லாம்

  • * - . :ششم

கட்டுப்பட்டிருந்தது. ஜாதிகள் பரஸ்பரம் ஸஹஜ மாகக் க்ெர்ள்ளத் தகுந்த தளை அதுவேயாம். நமக்குள் ஜீவமயமான உள்ளத் தொடர்பிருந்தது. ஒரே நாடி வலையுண்டு. அதன் வழியே மனுஷ்ய ஜாதியின் முக்யமான அவளரங்க்ளேப் பற்றிய சிந் தனே கள் நமக்குள்ளே பரவின. நாம் பரஸ்பரம் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கவில்லை. பரஸ்பரம்அடக்கிவைச்கும் பொருட்டாகஆயுதங்கள் தரிக்கவில்லை. சுயலாபத்தை வேண்டிப் பரஸ்பரம் சட்டைப் பையில் கை போட்டுத் திருடும் சம்பந்தம் ந ம் கொண்டிருக்கவில்லை. ஆதர்சங்களையும், சிந்தனைகளையும் பண்டமாறிக் கொண்டோம். பரம வாத்ஸல்யத்தின் தான ப்ரதி தானங்கள் செய்து கொண்டோம். பரஸ்பரம் நமது ஹ்ருதய ஒற்றுமை பாஷா பேதங்களால் தடைபடவில்லை. ஜாதி கர்வம், உடம்பிலோ மதியிலோ நாம் வலியோமென்ற செருக்கு, நமது தொடர்பைக் கெடுக்கவில்லை.

கலைகளும், ஸாஹித்யங்களும், புதிய தழைகளும் மலர்களுங் காட்டின . ஹருதய ஒற்றுமை எனற