பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூரின் ஐம்பெருங்கட்டுரைகள்

தனித ஜாதியை அவமதித்தோம். குறிப் தம் அல்லது நிறம் அல்லது ஜாதியைச் சேர்தவர்களே நாமும் இகழ்ந்து கொடுமை செய் தோம். வலிமையைக் கண்டஞ்சும் நமது பலக் குறைவினலே, நாம் மதி சோர்ந்து அதற்குப் பதி இாக்ப் பிறர் மஹிமையைக் கண்டு குருட்டுத்தனங் காட்டும் மற்ருெரு பலக்குறைவில்ே போய் விழு

{ f}

நல்லதும் பெரிதுமாகிய ஐரோப்பாவை நாம் அறிய முயலும்போது, அற்ப லோபி ஐரோப்பா வினிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். துன்பங்களை நோக்கும்போது மனிதன் தனது தரப்பில் நியாயத் தவறுதல் சுலபம். மனம் கஷ்டப் படுகிறபோது கொள்கைகள் கட்டுவதிலிருந்து சூன்ய வாதம் உண்டாகிறது. தோல்வி மிகவும் பெரிதாக இருக்கையிலே, நாசத்தின் ஆழத்திலிருந்து புதிய உயிரை எழுப்புகிற வலிமையைத் தனக்குக்கொண்டு தருகிற சக்தியினிடம் ஒரு ஜாதி நம்பிக்கை இழக் கும்போது, அதற்கு மனுஷ்ய வாழ்க்கையிலேயே நிராசை தோன்றிவிடும். ஆத்ம, மானுஷ்ய விதிகளை மறக்கும், யந்திரம் போன்ற, அவலரங்களே புடைய தாய், ஆணையும், பெண்ணையும், சிசுவையும் தன் கீழே போட்டு நசுக்குகிற பெரிய கூட்டுறவுகளுக்கு விரோதமாகப் போராடும் ஜீவனென்று மேற்கின் கண்ணே இருக்கத்தான் செய்கிறது. அந்த ஜீவனு: டைய புலனுணர்ச்சிகள் அதற்கன்பில்லாத ஜாதி யாருடன் விவகரிக்கும்போது, அவமதிப்புக்குரிய பயங்கரமான வழக்கங்களால் முழுதும் மழுங்கிப் போவதில்லை. மேற்கின் பலம் கேவலம் மிருக, பூந்திர பலும்போலிருந்தால், இத்தனை உன்னது திலேக்கு வந்திராது. அதன் ஹ்ருதயத்தில் தெய் வாம்சம் இருக்கத்தான் செய்கிறது. அதன் கைகள்