பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானுடைய ஜீவன் #35

உலகத்திற்கிழைக்கும் தீமைகளை யெண்ணி அந்த அம்சம் கஷ்டப்படுகிறது, * . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

அதன் உன்னத இயற்கையின் அந்த நோயி விருந்து, ஒரு ரஹஸ்ய மருந்துத் தைலம் பொழி கிறது. அது அப் புண்களை ஆற்றும். மீட்டு மீட்டும் பலமுறை மேற்கு தன்னை எதிர்த்துப் போர் செய்து வருகிறது. தன் கையால் பலங் குறைந்தவருடம்பில் கட்டிய தளைகளைத் தானே வெட்டிற்று. பண ஆசை யினுள் ஒரு பெரிய தேசத்தின் தொண்டையில் விஷத்தை இறக்கிப் பிறகு விழித்தவுடன் தானே அந்த தேசத்தினின்றும் விலகிக் கையலம்பிக் கொள்ளும். இதனுல் செத்தனவும், பவிதமற்றனவு மாகத் தோன்றுமிடங்களிலே கூட மானுஷ்யத்தின் ரஹஸ்ய ஊற்றுக்கள் இருப்பதாக ருஜூவாகிறது. இத்தனே குரூரமான கோழைத்தனத்திற்கும் மிஞ்சி யிருக்கும் அதன் ஆழ்ந்த உண்மை லோபமன்று. பரோபகார ஆதர்சங்களில் அதற்குள்ள பக்தி யென்று ருஜுவாகிறது.

நவீனக் கிழக்கின் புத்தியை அது வெறும் வெளிப் பகட்டினுல் மாத்திரமே மோஹிப்பித்து

விட்ட தென்ருல் ஐரோப்பாவுக்கும், நமக்கும்

பீரங்கிப் புகை, சந்தைப் புழுதிகளை ஊடுருவியும் தெளிவுற விளங்குகிறது. அது நமக்க கார்மிக

- - குகிறது. அது நமக்கு த

விடுதலையின் ஆதர்சத்தைக் கொணர்ந்து கொடுத் தது. இதன் அஸ்திவாரம் ஜன லங்கே தங்களுக்குக் to th - 3. 4. w - אמי கீழே நெடுந்துாரம் சென்றது. இதன் செய்கை மண் டலம் பூலோக விசாலம். -

தன் அருவருப்பை மீறியும், தான் ஐரோப்பா விடம் அதிகார வழிகளைப் பற்றி மாத்திர்மேயல்லா

மல், மானளிக தார்மிக லோகச் செய்திகளும் பல