பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூரின் ஐம்பெருங்கட்டுரைகள்

துதல், நிராசையின் ரோதனங்கள், இந்த த்தின் அடியிலே பல காலமாகச் சேகரிப் துவரும் சொல்ல முடியாத மலத்தின் கடைதல், தற்றுக்கிடையே இவற்றை ஊடுருவி நமக்கொரு க்கு வரவில்லையா? அந்த வாக்கு: ஜாதி அஹங் கிர்ரமென்ற கோபுரம் தேசபக்தி என்ற புனைபெயர் கொண்டதாய்த் தன் துரோகக் கொடியை வானத் துக்கெதிரே காட்டுகிறது. இது தன் பாரம் பொரு மல் அசைந்து சடேலென்று விழும். இதன் கொடி மண்ணைத் தழுவும். இதன் ஒளி அவிந்துபோம்” என்று நமது ஜீவனுக்குக் கூறவில்லையா? எனது ேைஹாதரரே, படர்ந்தெரியும் செந்தி வானத்து மீன்களுக்கெதிரே சலசலவென்று நகைக்கும்போது, வானத்து மீன்களே நம்புங்கள்-நாசத் தீயை நம்ப வேண்டாம். இந்தத் தி அவிந்து தானே மடியும் போது, அதன் ஞாபகச் சின்னம் சாம்பலிலே கிடக்க நித்யமான ஒளி கிழக்குத் திசையிலே தோன்றும், கீழ்த் திசையே மனித நாகரிகத்தின் உதய ஸ்தானம் அப்படிப்பட்ட நாள் ஏற்கெனவே பிறந்துமிருக் கலாம். யாரறிவார்? ஆசியாவின் கிழக்கோரத்து வானடியில்அந்தஸ் அரியன்தோன்றிவிட்டாளு? எனது முன்னுேர்களாகிய ரிஷிகள் செய்தது போலே நானும் இந்தக் கீழ்த்திசை உதயத்திற்கு வந்தனம் சொல்லுகிறேன். இஃது பூமண்டல முழுதையும் ஒளியுடையதாக்கும். இது விதி.

பேரிரைச்சலுடைய அக்காலத்தின் கூக்குரலுக்கு மேலே எனது சத்தம் பெரிதாகக் கேட்டுகும்படி செய்யூ என்னுல் முடியாது. என் சத்தம் அதி பலஹlனமென்பதை நானறிவேன். தெருவிலே போகும் சிறுவன்கூட என்மீது லெளகிக மறியாத வன்' என்ற அடை மொழியை வீசி யெறியலாம். அது என்னுடைய சட்டையின் வாற்புறத்தில் ஒட்டிக் கொண்டு, அழிக்க முடியாமல் போய்விடலாம்.