பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானுடைய ஜீவன் 129

அதல்ை, மரியாதைபுள்ள கிரஹஸ்தர்'களின் மதிப்புக்கு நான் பாத்திரடிாகாமல் போய்விடலாம். ளிம்ஹாஸ்னங்கள் மதிப்பிழந்து போகவும், இர்க்க தரிசிகள் அகால வஸ்துக்களாகவும், ஏற்பட்ட இந்தக் காலத்தில்-எல்லா வாக்கையும் மிஞ்சிச் சநதை யிர்ைச்சல் பெரிதாகக் கேட்கும் இந்த நாட்களில். ஒருவன் "ஆதரிசி (உத்தம தர்மத்தையே நாடு வ்ோன்) என்று பெயர் வாங்குவதல்ை, தடியடிக் கூட்டத்தாரிடமிருந்து அவனுக்கு அபாயம் நேரிடக் கூடுமென்பதையும் அறிவேன்.

எனினும், ஒருநாள் நான் நவீன விநோதங்கள் மலிந்து கிடக்கும் யோகோஹாமா பட்டணத்தின் வெளிப்புறத்தில் நின்று உங்கள் தென்கடலில் பொழுது சாய்வதைக் கண்டேன். தேவதாரு மரங்க ளுடுத்த குன்றுகளுக்கிடையே ஸ்குர்யாஸ்தமயத்தின் சாந்தியையும் மஹிமையையும் நோக்கினேன். பொன்னிறமான வானடிக்கு நேரே, பூஜியாமாவின் மலேயொளியானது தன்னுெளியில் தான் மங்கும் தேவனைப்போலே மங்கலாயிற்று, மாலையின் மோக னத்திடையே நித்ய காலத்தின் எலங்கீதம் பாங்கி வந்தது.

அப்போது கருதினேன்;-வானமும் பூமியும் உதய ஸ்தங்களாகிய கவிதைக்ளும் ஆதர்சிகளுக்கும் புலவ. களுக்குமே அனுகூலம்; ஹருதய ராகங்களி ளிைடம் திடமான இகழ்ச்சியடைய சந்தைக்காரர் சார்பில்லை. தனது தேவ்த் தன்மையை மறந்து நிற்கும் காலம் மாறி மறுபடியும் மனிதன் வானம் எப்போதும் மண்ணைத் தீண்டி நிற்கிறதென்ற ஞாபக மெய்துவான். மனுஷ்ய ரத்தத்திற்கு மேர்ப்பங் கொண்டு வானத்தை நோக்கி அவரும் நவீன காலத்து வேட்டை ஓநாய்களின் வசத்தில் மண்ணுவ கம் ஸ்தகாலத்துக்கு விட்டுவைக்கத் தக்க தன்றுஎன்ற நினைப்பு மனிதனுக்கு மீண்டு வரும்,

9