பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఓ i يي منه تنا سا شه ناد: لي فم : تت تهمة تيني i :^s. iij : Li انتر {.اً ::: دُ

பெற ஸாமர்த்தியமில்லாத பிள்ளைகளை நாம் பிரமாண்டமான குற்றவாளிகளாகக் கருதி ஸ்ர்வ கலா சாலைக்குள் எக்காலத்திலும் புகக்கூடாதென்ற உத்தரவு போடுதல் நன்ரு? இங்கிலாந்தில் ஒரு காலத்தில் ஸ்ாதாரணத் திருடரைத் துரக்கிவிட்டுக் கொல்வது வழக்கம். ஆளுல் இந்த தண்டனை விதி அதனிலும் கொடிதாக இருக்கிறது. ஏமாற்ற முடி யாததற்காகக் கடைசி தண்டனை விதிக்கிறது. ஆம், குட்டி யுருப்போட்டுப் பரீrை தேறுவது ஏமாற்றுதல்தானே ? புஸ்தகத்தைத் துணியில் மறைத்து வைத்துக்கொண்டு பரீrை மண்டபத் திலே பார்த்தெழுதுதல் வஞ்சனையென்ருல் மூளைக் குள் உருவேற்றி வைத்துக்கொண்டு போவதும் வஞ்சனைதானே ?

இந்தக் குட்டியுருப் பேர்வழிகளின் மேலே நான் குற்றம் கொண்டு வந்ததாக நினைக்க வேண்டாம். ஆளுல் பின்னே நிற்போருக்கு ஒரு வழிவிட வேண் டாமா? ஹ-க்ளி நதிப் பாலத்தில் நடக்க அனுமதி யில்லாதவர்கள் நதியைக் கடந்துவர இங்கிலீஷ் புகைத் தோணி கொடுக்காவிட்டாலும் நாட்டுப் படகு கொடுக்கக் கூடாதா? அன்னிய பாஷை படிப் பதில் ஸாமர்த்தியமில்லாத பிள்ளைகள் அத்தனை பேருக்கும் உயர்தரக் கல்வியில்லாமல் செய்து அவர் களுக்குள்ள புத்தியையும், படிக்க வேண்டுமென்ற ஆவலையும் விழலாக்குவது தேசத்துக்கு பயங்கரமான பெரிய நஷ்டமன்ருே ? * -

ஆதலால் நான் சொல்லும் யோசனை யாதெனில்

பிரவேசப் பரீrைக்கு முந்தின வகுப்பு முதற் கொண்டே பாஷை வழியை இரண்டாக்கி, எந்தக் கதவு மூலமாக ஸிர்வக்லாசாலையில் புக விருப்பமோ அது வழியே புகலாமென்று வைக்க வேண்டும். நான் ம்ேலே சொல்லியபடி, இதல்ை பழைய ரஸ்தாவில்