பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14?

- - - ------...- . . . SAASAASAASAASAASAASAAM ASASASA AAA

பெருங் கூட்டம் கூடாமல் இருக்கும் தன்மை யொன்று மாத்திரமேயல்லாது உயர்தரக் கல்வியை மிகவும் விசாலமாகப் பரவச் செய்யும்,

இருந்த போதிலும் இங்கிலிஷ் வழிக்குத்தான் பெரும்பகுதியான பிள்ளைகள் சேருமென்பதையும், இரண்டு பாஷைகளுக்கும் ஸஹஜ மதிப்பேற்பட நெடுங்காலமாகுமென்பதையும் நானறிவேன். ராஜ பாஷைக்குப் பகட்டதிகம். அதற்கு வியாபாரச் சந்தையிலும் விவாகச் சந்தையிலும் அதிக கிராக்கி யிருக்கத்தான் செய்யும். இருக்கட்டும். த ய் பாஷையை அலகதியம் பண்ணினுலும் பண்ணுங்கள். நிஷ் ப்ரபோஜன மாக்கிவிடாதேயுங்கள். பணமுள்ள வன் குழந்தை செவிலித் தாயின் பால் குடிக்கட்டும், ஏழையின் குழந்தைக்குத் தாயின் பால் இல்லாமல் செய்துவிடாதேயுங்கள்.

நானும் எனது வாழ்நாளில் பல சண்டைகளிலே குட்டுப் பட்டிருப்பதால், இப்போது வார்த்தை சொல்லும்போதெல்லாம் வெகு ஜாக்கிரதையுடன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டுதான் பேசு வேன். இருந்தாலும் வழக்கத்துக்கு சக்தி யதிகம். உண்மை கடைசிவரை வெளிப்படத்தான் செய்யும். ஒரத்தில் அடி வைக்க இடம் கேட்பது போலே கேட்டு வெகு தந்திரமாக ஆரம்பம் செய்தது பற்றி நானே என்ன மெச்சிக்கொண்டேன். வாங்காளி முதற்பாட புஸ்தகத்தில் வருகிற, கொடுத்ததை மாத்திரமே வாங்கி உண்ணும் கோபாலன் என்ற நல்ல பிள்ளை மாதிரி என்னை பாவித்தேன். அந்த யோசனையைக் கேட்டு யூனிவர்ளிடி அதிகாரிகள் திரஸ்காரம் பண்ணுவார்க்ளே யொழியக் கோபித் க்கொள்ள மாட்டார்கள். ஆனல் மேற்படி நல்ல பிள்ளை கோபாலன் ஆரம்பத்திலே எவ்வளவு நல்ல வகை இருந்தும் பசி அதிகப்பட அதிகப்பட இரைச்