பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

منہ صلى الله عليه وسلم *; -7

مممم مہتمب:مماہ تہس ہوتہ ...,, امیہ ہ_x۔

தார்கள்?’ என்பதை இப்போதுநினைக்கவியப்புண்டா கிற்து. பிறகு அரண்ய ரிஷிகளின் காலம் மாறி பெளத்த சந்நியாசிகளின் காலம் வந்தது. மேற் கூறிய மகத்தான ஞானத்தை உலகத்திலிருந்து பிரித்து உலகத்தைத் துறப்பதே முக்தி என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். இங்ங்னம் உண்மைக்கும் பொய்க்கும் ஒப்பந்தமுண்டாய் இடையே பாகச்சுவர் போடப்பட்டது. ஆகவே, இக்காலத்தில் ஜாதியாசாரங்களில் எத்தனை திருகு தலும், அநாகரிகமும், மடமையும் இருந்தபோதிலும் உண்மை கண்டவரின் சார்பிலிருந்து யாதொரு ஆட் சேபமும் பிறக்கவில்லை. உண்மைப் பக்கத்தார். இதற் கெல்லாம் இடங்கொடுத்தே பேசுகிரு.ர்கள்: மரத்தின் கீழ் இருந்து சந்நியாசி சொல்லுகிருன்-தன்னிடம் உலகத்தையும், உலகத்தினிடம் தன்னையும் காண் பவனே உண்மை காண்டான் என்று. அது கேட்ட சம்சாரி தன்னிடம் உள்ள சிறந்த வஸ்துகளைச் சந்தி யாசியின் திரு ஒட்டுக்குள்ளே போட்டுவிடுகிருன். ஆனல், தெய்வத்தின் பொது விதிக்கு அடங்கி நடப் போருடைய வீட்டிற்கு வண்ணுன், அம்பட்டன் போகக்கூடாதென்று சம்சாரி விதி போடும்போது, சந்நியாசி அதனை முகமலர்ச்சியுடன் ஏற்றுத் தனது த்ருஷ்டி மண் சாத்தி ஆசீர்வதிக்கிருன். இப்படித் தான் நமது ஜாதி வழக்கே கெட்டுப் போயிற்று. உண்மைக்குப் பரிந்து பேசுவோர் யாரும் இல்லாமலே போய்விட்டது. இதனால் பல நூற்ருண்டுகளில் நேர்ந்த அவமானத்தை ெய ல் லாம் நாம், பொறுத்துக் கொண்டு அழுதுகொண்டிருக்கும்படி நேரிட்டது. * -

ஐரோப்பாவில் அப்படி இல்லை. அங்கே உண்மையை மனத்திற்குள் மறைக்காமல் வழக்

கத்தில் காட்டுகிமுர்கள். ஜனக்கட்டிலும் ராஜ்யத்