பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• * 45 அடங்கி கட விதி போட்டால் எந்த ஜாதி பாருக்கும் மேன்மை

  • . هر .. هي سمه நேரிடாது; தகுதி உண்ட்ான பின்புதான் விடு தலையை விரும்பலாம் என்று விதி போட்டால், எந்த ஜாதிக்கும் விடுதலே உண்டாயிராது.
  • w * . . - الاجتمع - *

ஐரோப்பியர் தம்முள் ஜஅதிகாரம் உண் டென்று புகழ்ச்சி சொல்லிக் கொள்ளுகிரு.ர்கள்; ஐரோப்பியர் அமெரிக்கர் வெளி டம்பத்துக்குள்

+ וכ: * + * - - مسیر •.

ம்றைந்து கிடக்கும் அழுதற் சேற்றைக் கிற விருப்ப மில்லை; இவர்களுக்குத் தலை அதிகாரமாக ಾಾನ್ತಶ್ಲ நாட்டி, மேற்படி சேறு முழுதும் கழுவின பிறகு தான், ஜனதிகாரம் நடத்தலாமென்று விதி போட் டால், சேறும் நீங்காது; நீங்குமென்ற தம்பிக்கைக்கும் இடமிராது.

இப்படி நமது ஜாதியாசாரங்களிலும், தனி நாட்டங்களிலும் பிழைகள் இருக்கத்தான் செய் கின்றன; அவற்றை நான் மறைக்க விரும்பினுலும் என்னுல் முடியாது. எப்படிக்கும் நம்மை நாமே ஆளவேண்டும்; ஒரு விளக்கு மங்கினதைக் குறித்து, மற்ருெரு விளக்கை ஏற்ருமல் தவிர்க்கவிடலாகாது. மனுஷ்ய ஜாதி மொத்தத்துக்கே பெரிய திருவிழா நடக்கிறது. எல்லா நாட்டு விளக்குகளும் எல்லா விஷயங்களிலும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஊர் கோலம் முன்னே செல்லுகிறது. நம்முடைய விளக்குச் சற்றே அவிந்த ア玄。 இங்கிலாந்தின் விளக்கில் சற்றுப் புறைவைத்துக் கொள்ளலாகாதோ? இதற்கேன் காபம்? இதனுல் பிரிட்டிஷ் ஒளி குறையாது.

o

உலகத்தின் ஒளி அதிகப்படும்.

திருவிழாவில் தெய்வம் நம்மைக் கூப்பிடுகிறது; பூசாரி தடுக்க நாம் இடம் கொடுக்கலாமா? சிறு பணக்காரர் வந்தால் பூசாரி பல்லேக் காட்டுவான். o, , off ww * - -: JR --* ஆஸ்திரேலியாவும், கனடாவும் வந்தால் எதிர்