பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

ஒர் ஆங்கிலேய தளகர்த்தன். உங்கள் குடித்தனக் காரரை அடக்கியாள உங்களால் முடியவில்லையே, உங்களுக்கு ನ್ತಿ। தகு ?” என்று கேட்ட தாக அந்த ஆங்கிலப் பிரயாணி என்னிடம் சொன் ஞன். இங்ஙனம் அந்த ஆங்கிலேயன் சொல்லிய கதையில் மேற்படி தளகர்த்தனுக்கு ஜமீந்தார் என்ன மறுமொழி யுரைத் தானென்பதைத் தெரி விக்கவில்லை. அநேகமாக ஜமீந்தார் தாழ்ந்த ஸ்லாம் போட்டு, "துரையே, நாங்கள் தகுதியற்மூேர். இந்தக் குடியானவரிடமிருந்து என்னேக் காப்பாற்றினுல் போதும். எங்களுக்கு ஸ்வராஜ்யம் அவசியமில்லை” g 91. ೩]Tಿ கணுவுலகத்திலிருத் ஆறது எதுர குளகாததன நிற்கிருன், குடியானவா பின்னே பெருங் கலகம் பண்ணுகிரு.ர்கள். அந்த ஜமீந்தார் வேறென்ன சொல்லுவான் ? நான் என்னுடன் ரயில் வண்டியில் பாத்திரை புரிந்த ஆங்கிலேயனு குரைத்த மறுமொழி யாதெனில், "முன்பு எங்க ஸ்வராஜ்யம் நடத்தியபோது இந்தமாதிரி ஹிந்து ம ஹமதியச் சண்டைகள் நடந்த தில்லே. மேலும், பே ஹாரில் தளகர்த்தனிடம் படை யிருந்தது. அதை ஏழை ஜமீன்தார் மிகவும் ஆவ லுடன் நோக்கியிருப்பான். ஒருவன் கையிலே படைக னிருக்க மற்ருெருவன் சண்டையிடுதல் எப்படி இயலும் ? முன்பு சுதேசியக் குழப்பத்தின் நாட்களில்

ஜாமல்யூர் முதலிய துார ஸ்தலங்களில் மாத்திரமே யன்றி, கல்கத் தாவின் நடு மத்தியில் பெரிய பஜாரில்

எலிக்க ஸ்ர்க்கார் இடம் 9. తే இது ஆரப்படுவோருக்கு மாத்திரமே. பன்றி ஆள்வோருக்கும் ஒரு வசை. இந்த மாதிரி ಸ್ಧ ராஜ் பத்திலேனும், ைஹதராபாத் ராஜ் யத்திலேனும், நடந்திருந்தால் மேற்படி தளகர்த்த லுக்கு மறுமொழி யுரைத்தல் அதிக சிரமமாகலாம்' என்றேன்.'

மஹகதியர் ஹிந்துக்களே ஹி.

ޞް