பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

என்ற பல தட்டுக்களாலே இந்தியாவின் உயிர்த் தீண்டுதலினின்று பிரிந்தவன். அவனுக்கு இந்தியா ஒரு கச்சேரி, ஒரு கடை. இங்கிலாந்தில் நமது விதிக் குத் தலைவராகிய ஆங்கிலேயருக்கு அவன் ரக்த பந்து. அவன் கை அவர்களுடைய கையுடன் கோக் கப்பட்டிருக்கிறது. அவனிதழ்கள் அவர்களுடைய செவிப்புறத்தே இருக்கின்றன. அவர்களுடைய மந்திர ஸ்பைகளில் அவனுக்கு ஸ்தானமுண்டு. ராஜ்ய சங்கத்தின் பின்னே அந்தாங்க அறைக்குள் அவன் டோக அனுமதியுண்டு. அவன் அடிக்கடி இங்கிலாந்துச் குப் போய், அந்த தேசத்தின் எண் னங்களையும் மன இயல்பையும் மாற்றுகிருன். அவன் தனது தரைத்த மயிரையும், அனுபவ நீட்சியையும் காட்டித் தானே ஸாம்ராஜ்யத்தை இவ்வளவு உச்ச ஸ்தானத்துக்குக் கொண்டு வந்ததாகக் கூறித் தன் இஷ்டப்படி எல்லோரும் நடக்கவேண்டுமென்கிருன். இந்தக் கோபுரம் போன்ற கசுழிக்குப் பின்னே நமது சொற்களேயும், ஆவல்களையும், நமது வாழ்வையும் யார் கணிக்கப் போகிருர்கள் ? இந்த முப்பது கோடி ஜனங்களும் மனிதரென்ற விஷயத்தை அதிகாரி களாகிய கோட்டைச் சவ்ரையும் மீறிப் பார்க்கத் தகுந்த அத்தனைக் காட்சிக் கூர்மை நாம் எந்த

ஆங்கிலேயனிடத்திலும் எங்ஙனம் எதிர்பார்க்க

ఫ్టr :

தூரத்திலே இங்கிலாந்திலுள்ள ஆங்கிலேயன், ஐரோப்பாவின் விடுதலைக் காற்றில் தன்னலக் குருட்டுத் தனத்தின் மோஹங்களில்லாமல், இந்தி யாவை விசாலக் காட்சியுடன் காணுகிருன். அப்படி சுத்தமான மேற்காற்றின் துTரப் பார்வைகளை இயாத்த சாட்சி தவறென்றும், புழுதி படிந்த தரை ஆாரப்ಸ್ತ್ರ சரியென்றும் அவனே ஆங் கிலோ-இந்தியன் எச்சரிக்கை செய்கிருன். தூரத்து