பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ8 தாத்தாவும் பேரனும்

பழக்கும் வகையைக் கற்றுக் கொள்வதற்குச் சிறந்த வழி, உன்னை விடச் சுறுசுறுப்பான ஒரு நாய் உன்னைப் பழக்கும்படி அனும திப்பதுதான் ‘ என்று அவர் சொன்னர்.

அது பிப்ரவரியின் பின்பகுதி. ஒரு வாரமாக மழை தொடர்ந்து பெய்தது. இன்னும் பிரவாகமாக வந்து கொண்டிருந்தது அது. எனினும், ச்ோர்ந்த சூரிய வெளிச்சம் இடையிடையே லேசாக எட்டிப் பார்த்தது. ஆகவே, தன்னைப் போலவே பறவைகளும் அலுப்படைந்திருக்கும் , சுத்தமான காற்றை சுவாசிக்க அவை கதுப்பைவிட்டு வெளியே வரக்கூடும் என்று தாத்தா சொன்னர். பிராங்கையும் லேண்டியையும் இட்டுச் செல், அவற்றை இஷ்டம்போல் திரியவிட்டு, நீ கவனி. லேண்டி, பிராங்க் குறி வைத்ததைத் திருட முயலும்போதுதான் நீ அதற்கு உத்தரவிட வேண்டும். பிராங்க் அவ்விதம் செய்யவே முயற்சிக்கும். எனக்குத் தெரிந்தவரையில் அதுதான் பெரிய திருட்டு நாய். நீ சொன்னதும் ஆது நிற்காவிட்டால், உனக்காக ஒரு சவுக்கு தயாரித்துக் கொண்டு, அதை வெளுத்து வாங்கு. சில நாய்கள், சில மணி தரைப் போலவே, அறிவுரைக்குப் பணிவதில்லை ; அடிக்குத்தான்

கீழ்ப்படியும்’ என்றும் அவர் கூறினர்.

அம்ம்ா என்னையும் நாய்களையும் காரில் ஏற்றிச் சென்று. ஜேக்கியின் ஒடை எனப் பெயர் பெற்ற நீரோடை அருகில் இறக்கி விட்டாள். தான் நகரிலிருந்து திரும்புகையில், சூரிய அஸ்தமன சமயம், எங்களை பாலத்தருகே சந்திப்பதாக அவள் சொன் ஞள். நாய்கள் போவதற்குத் துடித்தன. சென்ற இரண்டு வாரங்களாக அவை அடைபட்டுக் கிடந்தன. இப்பொழுது செயல்புரியத் தவித்தன.

லேண்டி பெரியது. மஞ்சளும் வெண்மையும் கூடிய, இங்கிலீஷ் வேட்டை நாய். அதற்கு ஒரு கண் சிவப்பு. பிராங்க் நீல நிறம் கலந்த விவலின் இனம். இரண்டும் தரமான மூதாதையரைப் பெற்றை ன். பிராங்கின் தாத்தா ஸ்ர் ஸிட்னி மோஹாக் - ஞாபகம். அது லேண்டி போல் வேகமுடையது லுக்குள் இருப்பதெல்லாம் அண்மை வேட்டை - லேண்டியின் நினைப்பு. அது தன் வாழ்வில் ஒருபோது தரைமீது நாசியை வைத்து மோப்பம் பிடித்த நாசியை உயரத் தூக்கி, காற்றை மோந்து,

கனடாவில்: றவையை இங்கிருந்தபடியே காட்டிவிடும்ஆதாவது, க நராக இருந்து, கனடாவிலும் ஒரு பறவை இருக்குமான

 வட்டை பிடிக்கும் சுபாவம் உடையது

ஜிடிப்பதற்காகத்தான் க்கு அது நிச்சயமான்