பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

நடந்தது. அது ஒடவில்லை. பிராங்க் அதன் பின் இசன்றது. உயரமான மேட்டை அடைந்ததும், அது கசப்பு இபரிச்செடிகளுக் தன் மறைந்தது. அதன் மணியோசையும் ஒடுங்கியது. பிராங்த் செடிகளுக்குள் தலயைப் புகுத்தியது. அங்கு தண்டது திருப்தி தரவும், சுற்றித் திரும்பி, சைகை செய்தது. தொழில் துவங்கி விட்டதால் என்ன வேகமாக வரும்படி அது அழைத்தது.

தாங்கள் வேலையில் ஈடுபட்டோம். சிறு குன்றின் அருகே ஜேண்டி விறைத்து நின்றது. பீரங்கியிலிருந்து சுடப்பட்டு, பிறகு திடுதிப்பென்று தடுத்து நிறுத்தப் பெற்றது போல் அது தோன்றி! யது. திலே குலேந்து தடுமாறும் அளவுக்கு அது முன்ளுேக்கி விஜைத்துப் போயிருந்தது. அதன் மயிர் நிறைந்த பெரிய வால் கூடப் படகுச் சுக்கான் போல் விறைத்திருந்தது. பிராங்க் மீண்டும் புதருள் சென்றது. அது லேண்டியின் விலாவில் ஆசையோடு தன் தலையைச் சாய்த்து மெதுவாகவும் ஈடுபாட்டுடனும் பின் தங்கி நின்றது. நான் லேண்டியின் தலைக்கு நேரே வந்ததும், அது: ட்டத்தின் நடு மத்தியில் குதித்தது. பறவைகள் மரத்துரள் குவியல் மீது பூரணமான விசிறிபோல் த்தன. நான்_வேகமாகச் சுட்டதால் முதல் தடவை : விட்டேன். இரண்டாம் முறை ஒரு பறவையை: பிராங்க், மரத்துாள் குவியல் மீது, பறவை துடித்துக் கிடந்த இடத்துக்கு, மெதுவாகச் சென்றது. அதன் தலையைப் பற்றி” எடுத்து, கழுத்தில் கடித்து கீழே போட்டது. இப்பொழுது பறவை செத்துவிட்டது. நாய் அதை மென்மையாகக் கவ்வி, சுமந்து நடந்தது. பறவை அதன் கீழ் வாயில் ஊசலிட்டது. அதை நாயின் மேற்பல் அழுத்திப் பிடிக்காது, தாங்கலாகத்தான் பற்றி” யிருந்தது. நாய் என்னிடம் வந்து, த்ன் முன்னங் கால்களால் என் மார்பை வருடியது. நான் என் பழைய கான்வாஸ் வேட்டைச் சட்டையின் பெரிய பையைத் திறந்தேன். நாய் தன் தலையை உள்ளே திணித்து, பறவையைப் பைக்குள் போட்டது. பிறகு கீழிறங்கி, சில இறகுகளைத் துப்பி விட்டு, போகலாம், தோழிா’ எனறது. -

லேண்டி நெடுமூச்செறிந்தது. இரண்டு நாய்களும் சற்றே ஆலோசித்தன. ஓடை சிறிது வள்ேந்து திரும்புகிற இடத்தில் துடைப்பப் புல் உயரமாக வளர்ந்து நிற்கும் பகுதியை நோக்கித் தான் பறவைகளின் பெரும் கூட்டம் சென்றது; அநேகமாக அவை வலது பக்கம் நழுவி, உலர்ந்த புல்பரப்பின் மீது பரவக் கூடும் என்று பிராங்க் சொல்லிற்று. அது தவறு என்றும், தனது தேர்ந்த கருத்தின்படி பறவைகள் இடப்புறம் தான் திரும்பின என்றும், அவை பைன்மரப் புதரிலேயே இருக்கும் என்றும் வேண்டி கூறியது. பிராங்க் பொறுமையிழந்து துடித்து, மிகத் தெளிவாகப் பேசியது: ஏய் மஞ்சள் புள்ள விழுந்த காற்று உறிஞ்சியே,