பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னைத் தவிர எல்லோருக்கும் நோய்

இலத்தின், ஜியாமட்சி போன்றவற்றை ஆர்வமாகக் கற்கும் என் பயிற்சியில் எதிர்பாராது வந்த இந்தத் தேக்கத்திற்காத வருத்தம் கொள்ள நான் கடுமையாய் முயன்றே

னரே கக்குவான் இருமலை இரண்டு விதச் சின்னம்மை

ஃாயும் அனுபவித்ததன் மூலம், பதமுற்று விட்டேன். எனவே,

மற்றவர்கள் நோயுற்ற போதிலும், தான் பாதிக்கப்பட வில்லை.

என் முக i தாத்தா . ( 56'BLE நோக்கின. ; : ; பூனை மாதிரி நீ இப்படி இளிக்கும்படி ஏன்ன - சிரியை தன் காலே

முறித்துக் கொண்டாளா ? என்று

இல் அதைவிட முக்கியமானது. புது வருஷத் தினம் முடி: த மூடிவிட்டார்கள். தொத்து


நோயோ என்னவோ வந்தது. ஆகவே பள்ளிக்கூடம் கிடையாது ‘ என்றேன். - -

மூஞ்சியைப் பார். வெயிலில் கிடக்கும் செத்த பன்றி மாதிரி என்ன ஆனந்தம் முட்டாள்தனமாக நீ வளரப்போகிறாய். அதற்காக சந்தோஷம் வேறு அடைகிறாய். உன்னைப் பார்க்க எனக்கு அவமானமாக இருக்கிறது ‘ என்று தாத்தா கண் டித்தார். -

அது என் தவறு இல்லையே. ஏற்கனவே எனக்குக் கக்குவானும் அம்மையும் வந்துபோய் விட்டன. நான் பள்ளிக்கூடத்தை மூட வில்லை. பள்ளி மூடிக்கிடக்கிற வரை, அழுது கொண்டு மூலையில் இருக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. வெளியே போய் சில அணில்களைச் சுட விரும்புகிறேன். நீயும் வருகிருயா என்று பதிலளித்தேன்.

“ நான் வரவில்லை. இந்த வாதம் என்னை முடக்கி விட்டது. முறையின்றிப் பெற்றுள்ள இவ் விடுமுறையை நீயாகவே கவனித் துக்கொள்ள வேண்டியதுதான். எப்பவாவது ஒரு முறை வந்து என்னிடம் கலந்து பேசு. நான் பின் தங்கிவிட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக ‘ என்று தாத்தா கூறினர். -

தாத்தா ஒரு நாற்காலியில் சரிந்து, தன் மூக்குக் கண்ணுடி யைச் சற்று மேலே தள்ளி விட்டுப் பத்து ராத்தல் கனம் இருக்கக் கூடிய ஒரு புத்தகத்தைப் படிப்பதில் ஈடுபட்டார். நான் எனது பள்ளி உடுப்பை மாற்றி விட்டு, அணில்களைத் தேடிப் போனேன். என்ளுேடு பறவை நாய்களை இட்டுச் செல்லவில்லை. மிக்கி எனும் வேட்டை நாயைக் கூட்டிப் போனேன்.

இன்று ஜனங்கள் ஜெர்மன் வீய்மேரனர் இன நாய்களைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். அவை எலிகள் முதல் யானைகள் வரை எதையும் வேட்டையாடுமாம். ஆளுல் மிக்கி அவற்றை