பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத்தாவும் பேரனும்

3.

g


காட்டுத் தீயை அவித்தனர் : பறவைகளின்

க : ாஞ்சம் அதிகமாகப் பயிரிட்டனர். நதள :பும், குடிக்கத் தண்ணிரும், பசியோ

i

ானேயில் உள்

--

தெல்லாம் கிடைத்தன.

ாத்தா ரொம்ப காலத்துக்கு முன்னரே ாக எனக்குத் தோன்றியது. ஆளுல் ஒரு கண்ட டாம், டிக், ஹேரிகளோடு வதை அவர் ஆதரித்தாரில்லே. அவருடைய நண்பர் ம்தான் அவர் தம்பிக்கைக்கு உரியவர்கள். ஏனெனில் அவர் ங்களைக் கட்டுப்படுத்த முடிந்தது, அப்பறவைகள் - வைகள் ; போற்றத் தெரியாமல் அவற்றை டாழிக்கும் குறுகிய காலக் கொலைகாரர்களுக்குச் சொந்தமல்ல என்று தாத்தா க்ருதினர். இன்று சுடுவதற்கு நல்ல வாய்ப்புகளைத் தேடி நான் திரிகிறபோதெல்லாம், அவர் எல்லா விதத்திலும் சரியான் கருத்து கொண்டிருந்தார் என்ற நினைப்பு எனக்கு அதிகம் ஏற்படுகிறது.

i4

என்னைத் தவிர எல்லோருக்கும் நோய்

- மீண்டும் கிடைக்கப் பெற்று. வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைத் துரண்டும் காலத்தின் சிறு துணுக்கு ஒன்று ஒவ் வொருவரின் தினைவிலும் நிற்கும் என நான் நினைக்கிறேன். நர்ன் வெகு சிறப்பாகவும் மிகுந்த ஆசையோடும் எண்ணுகிற ஒரு இனிய காலம், பள்ளிக்கூடங்களே-எல்லாப் பள்ளிகளையும்-கக்குவான் இருமல் தாக்கிய சந்தர்ப்பம்தான்.

கிறிஸ்துமஸ் விடுமுறை துவங்குவதற்கு இரண்டு வாரங் களுக்கு முன்னதாக, அந்தத் தொத்துநோய் பரவியது. முதலில் கக்குவான் இருமல் வந்தது. பிறகு சின்னம்மை ஏற்பட்டது. சில ஆதிர்ஷ்டசாவிகளான எங்களைத் தவிர, ஏனைய அனைவரும் கையில் விழுந்தனர். உபாத்தியாயர்களுக்கும்-தலைமை க்கும் கூட-அவை வந்தன. பள்ளியை முடிவிட்டு, அவற்றின் போக்கில் விடுவது தவிர வேறு ஒன்றும் ல்லை. அவை ஒய்வதற்குள், கிறிஸ்துமஸ் மிக ம். ஆகவே, ஒரு சில தினங்களுக்கென்று, மீண்டும் ஆரம்பித்து நடத்துவதில் பயனில்லை. அதனுல்,

காலம் பள்ளியை மூடிவிட்டார்கள்.