பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை

மூளையில் சிறிது ஞானத்தையும், நல்ல பண்புகள் சிலவற்றையும் திணிக்கும் முயற்சியில் தனது காலத்தை விளுக்குவான் என்ஞ் கருதுகிறாய் ? என் விஷயத்தில் இது தன்னகங்காரமா, அல்லது வ்ேரு: ஸ்னக்குத் தெரியவில்லை. எனக்குப்பிறகு ஒரு ஞாபகார்த்தம் வேண்டும் என்று நான் முயல்கிறேஞ்ே ? நீ தான் சொல்லேன் .” என்று தாத்தா கேட்டார். -- -

“ எனக்குத் தெரியாது, ஸ்ார் ‘ என்றேன். அந்த ஊம்ம். உம்ப், ம்ம் விவகாரத்தை , அது செல்லுபடியாகக் கூடிய அளவுக்கு நான் பயன்படுத்தி விட்டதாகவே நினைத்தேன். ...

இந்தப் பதில் எனக்குப் பிடித்துள்ளது என்று அவ்வயோ திகக் கன்iான் அறிவித்தார். நிபுணர்கள் மலிந்த இக்காலத் தில், ஒருவன் சில விஷயம் தனக்குத் தெரியவில்லை என்று சொல்ல முன்வருவது அபூர்வ நிகழ்ச்சி தான். இது புத்தி மிகுந்த காலம். ஊறுகாய்ப் படகு வில்லிகள் நிறையவே இருக்கிறார்கள். ள்ளார்ந்த அறியாமையை மூடி மறைக்க வழி தேடும் லயே, அவர்கள் வாயடி அடித்து நேரம் டோக்குவர், நான் கால்வாசி நேரம் இலக்கண சுத்தமாயும், இதர நேர மெல்லாம் கொச்சையாகவும் பேசுவதை நீ கவனித்ததுண்டா? ஒருவன் கொச்சை மொழி பேசும் விசேஷ உரிமை பெறுவதற்கு முன்னுல், சரியாகப் பேசும் ஆற்றல் பெறவேண்டியது அவசியம். இதுபற்றி நீ ஆச்சர்யம் அடைந்திருக்கிருயா? ‘ . ஆம் ஸ்ார். நான் வியப்படைந்திருக்கிறேன். ஏனெனில் அப்படி எல்லாம் பேசக்கூடாது என்று பள்ளிக்கூடத்தில் சதா கூறுகிறார்கள். சிலசமயம் நான் உன்னைப் புரிந்துகொள்ளச் சிரமப்பட நேருகிறது என்றேன்.

  • உனக்கு க்ராக்ளிங் பிடிக்குமா ? என்று தாத்தா கேட்டார். இந்த நாள் கடுமையானதாகத் தான் இருக்கும் என நான் உணர்ந்தேன். க்ராக்ளிங் என்பது தீயில் வர்ட்டிய இனம் பன்றியின் தோல் ஆகும். இன்று விருந்துகளில் தரப்படுகிற தின் பண்டங்கள் போலவே அதுவும் மொறு மொறுவென்று சுவையா யிருக்கும். அதில் சத்து . ஆளுல் இந்த உரையாடலுக்கும்

-

அதற்கும் சம்பந்தமே இல்லை.

ஆம் ஸார். நிச்சயமாக விரும்புகிறேன். பன்றியின் சிறு குடல் கூடப் பிடிக்கும். ஸ்கூப்பர்நங் ஒயினும், பன்றித் தொடைக் கறியும், கொல்லார்ட் கீரையும் பிடிக்கும். கற்கண்டும் தான்.” நான் சிறிது வெறி பெற்று வந்தேன். இவற்றை எல்லாம் வயோதிகக் கனவான் என் மீது வீசக்கூடும் என்றால், நானும் ஒரு சிலவற்றைத் தூக்கி எறியலாம் என நினைத்தேன். - -> ---

க்ராக்ளிங் பற்றி நான் கேட்டதன் காரணம் இதுதான். சார்லஸ் லாம்ப் எழுதிய விஷயத்தை-அதன் பெயர் என்ன ? வாட்டிய பன்றி பற்றிய வியாசம் என்றாே, அதுபோல் என்னவோ ஒன்று. மறந்துபோனேன்-திரும்பவும் படித்தேன். உடனே