பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

எனக்கு மிகுந்த பசி ஏற்பட்டு விட்டது. அதைப் பள்ளியில் படிக்கும் படி இப்பொழுதும் கூறுகிரு.ர்களா?’ என்றார் தாத்தா.

ஆம், ஸார். நான் ஸார் ’களை தாராளமாக உப யோகித்தேன். எப்பொழுதாவது தாத்தா பெரிய இலக்கியவாதி ஆகிவிடுவார். அப்பொழுது : ஸார் போடுவதுதான் தப்பும் விழியாகும். சாஸர் எனும் பெயர் பெற்ற புராதன இங்கிலீஷ் கர்ரன் விஷயழாக நாங்கள் குழம்பிளுேம். நான் வெகு நேரம் வளைய வளைய வந்தேன். முடிவில் லார் போட்டுத்தான் நழுவினேன். -

  • நல்லது. நான் சொல்ல விரும்புவது இதுவே செத்து நூறு வருஷங்களுக்குப் பிறகு கூட உனக்குப் பசி எழுப்பும் சக்தி பெற்ற ஒருவன் அபாரமான எழுத்தாளன்தான் ‘ என்று தாத்தா அறிவித்தார். நான் எங்கே விட்டேன்? ஒ, ஆமா. நீ வளர்ந்து பெரியவஞனதும் என்ன செய்வாய் ?’’ -

‘ குழ்ப்பம் தான் ‘ என்று ஆரம்பித்து, அதை விட்டு விட்டேன். அதிகப் பிரசங்கத்தை தாத்தா தானே கையாள விரும்புவார். நான் அறியேன், ஸார். ஒவியன் ஆகலாம். எழுத்தாளன் அல்லது மாலுமி ஆகலாம், எதுவோ ஒன்று-எனக் குத் தெரியாது.”

நல்லது. அப்படி ஆவதற்குரிய காலம் வருகிற வரையில், நீ என்னவாக விரும்புகிறாய் என அறியாமல் இருப்பதும் நல்லதே.” தாத்தாவுக்கு அதுவும் பிடித்திருந்தது. உரிய காலம் வரும் வரை என்று திரும்பவும் சொன்னர். சந்தோஷமுள்ள பூனே போல் அவர் தன் மீசையைச் சுவைத்தார். இன்று உன் மீது எனக்கு ரொம்ப திருப்தி ‘ என்றார்,

  • சரி, கிறார்.’ * நீ மிதமிஞ்சி லார் போடக் கூடும், பையா, உனது பொய் யான பணிவு மூலம் நீ எவரையும் ஏமாற்றவில்லை. ஆகவே, எனது தள்ளாத காலத்தில், பேசுவதற்குப் பதிலாக சும்மாச் சாய்ந்து சுகமாக அசைந்தாடி மகிழ்வதற்கு ஏற்ற பருவத்தில், நான் ஏன் எனது காலத்தையும் பேச்சையும் உன்னிடம் செலவிடுகிறேன் என்று சொல்வேன். காரணம் இதுவே. என்னிடம் உள்ளதை எல்லாம் கொடுப்பதற்கு நீ ஒருவனே இருக்கிறாய். நான் விரும்பும் இரண்டு மூன்று விஷயங்கள் எனக்குத் தெரியும். நல்லவை மிகப் பலவும், கெட்டவை மிகப் பலவும் நான் அறிவேன். என்னிடம் பணம் எதுவும் இல்லாததால், நல் விஷயங்களில் சிலவற்றை என் நினைவாக விட்டுச் செல்ல ஆசைப்படுகிறேன். இதில் இன்னும் அதிகமாக உனக்கு வேண்டுமா ?” -

ஆம், ஸார், - - : நன்று என அவர் தொடர்ந்தார். ‘’ ஒரு கனவான் அடிப் பாதத்தில் ஆரம்பித்து மேல் சென்று தலையைத் தொடுவார். அனைத்தினும் முதலாவதாக, கனவான் மரியாதை உள்ளவர்.