பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ன்னிங்:ார்க்க ஏத்தி டிாதம்

பில், எங்காவது எரிந்துகொண்டிருக்கும் தீயின் மரப் புகையி. ஒல் சூரியன் ரத்தச் சிவப்பாகத் தோன்றும். பிற்பகல் இறுதி வில் தரை சாம்பல் நிறமாகி, குளிர்ச்சி அடைந்து, கடுமை பெறு கிறது. மூன்றரை மணியிலிருந்து, வீட்டிலுள்ள நெருப்பருகே போய்ச் சேரும் வரை நம் கை விரல்கன் விறைத்திருக்கக் காண் இருேம். தனித்த ஒசைகள் எல்லாம் சீக்கிரமாகவே கிளம்பு. கின்றன : சிதறிய காடைகள் மீண்டும் கூட்டமாய் சேர ஒன்ற்ை. ஒன்று கூவி அழைக்க முயலும் ; எங்கோ வெகு தொலைவில் ஒரு ப்சு வருத்தமாய், நம்பிக்கை யிழந்த குரலில் கத்தும். காக்கைக் குரல்கூடக் கோபமாய் ஒலிப்பதற்குப் பதில் சோகமாய் தொனிக் கிறது. - -

அப்புறம் வாத்தின் இரைச்சல், அது வேகப் பிதற்றல் அல்ல. நிஜமான ஹாங்காரமும் அல்ல. அது வெறும் வாத்து ஒவியே யாகும்.ஏரியிலிருந்து, அல்லது சதுப்பிலிருந்து, முதிர்ந்த ஆண் வாத்து தன் குரலை உயர்த்தி, தனது மந்தை எத்திசை செல்லும் என்பது பற்றிய சரியான செய்திகளை ஒலி பரப்புகை யில், அது வேறு எதைப் போலவும்:தொனிப்பதில்லை. ஆகாயத் தில் செல்லும் வாத்தின் ஒலி சங்கீதம்தான். அந்த வாத்து கீழிறங்காது என நாம் அறியும்போது அதன் ஒலி சோக கீத. மாகும். அது கீழே இறங்குவதற்காகப் பெரும் வட்டமிட்டு, சிறகடிப்பை நிறுத்தி, குளிர்ந்த தெளிவான ஆகாயத்தில் சிறகு, களைச் சரிவாக வைத்து, உயரத்தைக் குறைத்து, படிப்படியாகக் குறைந்து வரும் ஒழுங்கு முறையில், வழுக்கி, தனது கால்களைத் தாழ்த்தி, கனத்த ஓசையோடு வந்து அமரும் வரையில் அதன். கத்தல் அழகிய சங்கீதம்தான். o

வாத்து பற்றிய முக்கிய விஷயம், அது கூர்மையான பார்வை உடையது. அது கீழே இறங்குவதற்கு முன்னர், தனது பாம்புக் கழுத்தைத் தணித்து, தலையைக் கீழே நீட்டி, நிலத்தை நன்கு பரிசோதிக்கும். அப்பொழுது தான் நாம்:கண்ணைக்கூட அசைக்க லாகாது. ஒரு வாத்து உற்று நோக்கும்போது, நாம் அசையவே கூடாது. எனினும், ஒரு வகையில் அது முட்டாள்தான். நான் மிகப் பெரியவஞன பிறகு, லூவியாளுவில் நீல வாத்துக்களைச் சுட்டேன். மோசமான அழைப்பைக் கேட்டுக்கூட அவை வந்து விடும். அவை சிறியனவாகவும், தாயை இழந்து மிருந்தால் அவசியம் வரும். ஒரு கம்பியில் செருகிய பத்திரிகைத் தாள் ஒன் றையோ, அல்லது தரைமீது கிடக்கும் செத்த உறவினனையோ கண்டாலும் அவை வரும். . . . .

ஆளுல், என் ஞாபகத்தில் நிற்கும் ஆந்த ஒரு தினத்தில், வாத் துக்கள் சீக்கிரமாகவே நீரை விட்டுக் கிளம்பின. நான் எனது குறுகலான, சிறிய பதுங்கும் இடத்தில் அசையாதிருந்தேன். கிள்ர்ச்சி அடையாமலும், தேவையான நேரத்துக்கு முந்திச் சுடா மலும், இறங்கிக்கொண்டிருந்த மூன்று வட்டங்களையே நான்