பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தாத்தாவும் பேரனும்

புள்ளிக்கூடத்தில் பாடம் போதிக்கும்படி தாத்தாவை ஏற்பாடு செய்தால், அவர் அல்ஜீப்ராவைக்கூட எளியதாக்கிவிடுவார் என். றும் தோன்றியது, ஒரு சிறுவன்’ராக்கூன் வேட்டையில் காட்டுகிற சிரத்தையில் பாதி அளவு சிரழுத்தோடு சாஸ்ரைக் கற்பதானுல், சாஸர் சிறு தொல்லையாகவே விளங்குவார்; அவரை வழியிலிருந்து சுலபமாக அகற்ற முடியும் என்றும் எனக்குத் தோன்றியது. கம்மா இருந்து பெரிய ஆண் மானச் சுடுவதைவிட அல்ஜீப்ரா கடினமானது அல்ல ; அதில் கணக்கு குறைவாகக் கூட இருக்க லாம். உடனே நான் சீட்டியடித்து நாய்களே அழைத்தேன். வீடு திரும்பினேன். இம்முறை நன்றாகத் துரங்கினேன். -:

அப்புறம், விசித்திரமும் ஆச்சரியமுமான ஒரு விஷயம் எனக்கு பள்ளிக்கூடத்தில் ஏற்பட்டது. நான் படிப்படியாக உணர்ந்தேன். உண்மையாகவே படிப்பது. ஷேக்ஸ்பியர் டூனி வாட்ஸை விட வலிமை பெற்றவர் என்றும், அதிகமான முரட்டு ஆசாமிகள் தோன்றுவதற்குக் கடலோரத்தைவிட அவர் பொறுப்பானவர் என்றும் நான் கண்டேன். கஸ் மக்நீல் கடையில் உள்ள ஆட்கள் அறிந்ததைவிட அதிகமான ஆண்மை நிறைந்த தமாஷ்களை அவர் அறிந்திருந்தார். அவருடைய பாஷை ஒரு சிறுவனுக்கு மிகுந்த .சிர்த்தை ஏற்படுத்தும் அளவுக்கு வெளிப்படையாக அமைந்: திருந்தது. -

வான்கோழி வேட்டைக்குப் பதுங்குமிடம் அமைக்கக் கற்றது போலவே, நான் ஷேக்ஸ்பியரிடம் ஆர்வம் காட்டினேன். அவர் உறுதியான புற்றுதல் ஏற்படுத்தினர். ஐவன்ஹோ என்றுமே இபற்றிராத விளையாட்டை நான் வால்டர் ஸ்காட் மூலம் அடைந் தேன். எர்னஸ்ட் தாம்ஸன் வீட்டன் போன்ற சில இயற்கை வாதிகள், சில புராதன ஆராய்ச்சியாளர்கள், கொஞ்சம் கிப்பன் ஆகியோரிடமும் நான் தீவிரமாக ஈடுபட்டேன். எனக்கு ரோம் பற்றி அதிக ஆர்வம் ஏற்பட்டதால், டோகா எனப்படும். ரோமானிய ஆடை ஒன்றை வாங்கினேன். கிரேக்கரும், எகிப்தி, யரும், போனிஷியரும் எனது நண்பர்களானுர்கள். ராபின்ஹஅட், பொக்கிஷத் தீவு , ராபின்ஸன் க்ரூஸோ எல்லாம். இப் பொழுது பச்சைக் குழந்தைகள் விவகாரமாகத் தோன்றின், ஆயினும், மிஸ்டர் டிபோ உண்மையான பல விஷயங்களை அறி வார் ; மிஸ்டர் வைஸ் எழுதிய ஸ்விஸ் பேமிலி ராபின்சன் . கதையில் எது எப்படி எனும் ஞானம் நிறைய இருந்தாலும் கூட, அது ஒரு புளுகு மூட்டைதான் என்பதை நான் சொல்லத்தான் வேண்டும். மீன்களை உப்புக்கண்டம் போடுவது, காட்டுக் கழுதை களை அடக்குவது, மரத்தின்_மேல் வீடுகள் அமைப்பது போன்ற விஷயங்களையே குறிப்பிடுகிறேன். -

இதை எல்லாம் விரும்பினேன் என்ற அதிர்ச்சி, ஒரு நாள் நான் ஈ.ஜி. குட்மேன் என்கிற நண்பன் ஒருவனுடன் வ்ேட்டை யாடும் பொழுதுதான் எனக்கு ஏற்பட்டது. அவன், இறந்துவிட்டி