பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக்ஸ். ஒல்.’=மீன் 25?

வதற்கு விசித்திரமானதுதான்), சாஸர், மேக்பத், யானையில் பொரித்த இருல்கள், அந்தப் பயங்கரக் கனவுகாணும் ஆசாமி ஹேம்லெட் எல்லாம் இல்லாமல்-இவை அனைத்தும் இல்லாமலே நான் வசீகரமான இந்த வாழ்க்கையைக் கடந்திருப்பேன். ஒவ் வொன்றையும் ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆஞல் ஒன்றையும் கவனித்திரேன்.

தாத்தா வயதானவரே ஆளுல், பின்னர் கூபு என நான் தெரிந்து கொண்ட வியாப்ஸின் வயது எவ்வளவு அதிகமானது. என் வீடு புராதனமானதே ஆளுல் அதைவிட ரோம் எவ்வளவு புராதனமானது ; பிரமிட்ஸ் எவ்வளவு பழமையானவை. ரோம் ஒரே நாளில் கட்டப்படவில்லை என்ற வசனத்தை நாங்கள், * துப்பாக்கி இரும்பு போல் உறுதியானது ‘ என்பதை உபயோ கித்தது போலவே, தாராளமாக வழங்கிளுேம். அது ஒரே நாளில் கட்டப்படவில்லை என்பதை இன்று நான் சர்வ நிச்சயமாக அறிந் தேன். ஆல்ை, அவர்கள் ஹமானத் தூக்கிலிட்டார்களே அதை விட இது எவ்வளவு உயரமானது என்று நான் எண்ணவில்லை.

நான் அல்ஜீப்ராவில் முதல்தர மார்க்கு வாங்கவில்லை என் பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆளுல் ஏமாற்றாமலே தேறிவிட்டேன். ஒரு சிறுவனிடம் இத்தகைய மாறுதல் ஏற்பட் டதை அவள் அதுவரை கண்டதேயில்லே என்று மிஸ் ஹெட்டி சொன்னுள். ஷேக்ஸ்பியர் பாடத்தில் நான் ஏமாற்றவில்லை என் பதை மிஸ் எம்மா மார்டினுக்கு நிரூபிப்பது கஷ்டமாக இருந் தது. ஆளுல் நான் பின்வாங்கி, ஒருநாள் அவளுக்கு ஒரு கமை சாஸர் அளித்ததும், குறைந்த பட்சம் நான் மனப்பாடம் பண்ன முடியும் என்று புரிவதாக அவள் அறிவித்தாள். லத்தீன் மொழி யில் ஜூலியஸ் வீலர் பற்றி அருமையாக நான் எடுத்துச் சொல் ல்வும், மிஸ் கிளேர் லாத்ராப் திணறிப்போளுள். எனக்கு அதில் ஏற்பட்ட சிரத்தை ஷேக்ஸ்பியர் மூலமும், தாத்தா வழியாகவும் திடீரென வந்தது என்பதை அவள் அறிந்திருக்க முடியாது. ‘கால் முழுவதும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது என அறிவேன். ஆனல் ஏன் என்பதற்குரிய நேரான பதிலை நான் விரும்பினேன்.

இது கல்வி பற்றிய விளம்பரம் அல்ல. ஒவ்வொரு நாளும் நான் செய்தவைகளைப்பற்றி, எப்படி என்பதை மிகுதியாகவும் ஏன் என்பதைக் குறைவாகவும், எனக்குக் கற்பித்ததிலும் முக்கிய அம்சங்கள் இருந்தன என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். அதில் சிறிது, பிற்காலத்தில் நான் எழுதுவதைத் தொழிலாகக் கொண்டபோது, எனக்கு உதவியாக அமைந்தது. ஆனல், போஸம் வேட்டையிலும், வெளி உலக விஷயங்களின் அமைப்பு முறைகளை அறிவதிலும் அது எனக்குப் பெரிதும் உதவியது.

தாத்தா சொன்னர் : பைத்தியம் சில குடும்பங்களில் வழி வழிய்ாக் வருவதுபோல் தோன்றுகிறது. அது விதம் விதமான