பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்தாவும் பேரனும்

- 

பிறகு அணில்களின் கவனத்தைக் கவரும் விதத்தில் அது அதிகக் கூச்சல் போடும். நாம் போய் அதைச் சரியாக உதைக்கிற வரை கத்திக் கொண்டிருக்கும். இப்படி அணிலைக் கொல்ல இரண்டு பேர் தேவை. நாய் குரைக்கிறது. நான் மரத்துக்கு அந்தப் பக்கம் போகிறேன். அணில் என்னேக் கண்டு நகருகிறது. அப்போது தான், அது உன் பக்கமாக தழுவி வரும்போதுதான், நீ அதைச் சுட வேண்டும். உன் துப்பாக்கியை என்னிடம் தா என்று பீட் சொன்இன். -

ஏன் ? பின் நான் எதைக்கொண்டு சுடுவது ?” . என்னுடைய துப்பாக்கியை உபயோகி. அணிலைச் சுட பெரிய துப்பாக்கி வேண்டும் என்று சொல்லாதே. ஏழைச் சிறு ஆணிலே எவனும் பெரிய துப்பாக்கியால் சுட்டுவிடலாம். மேலும், அத் துப்பாக்கி குண்டு ஒவ்வொன்றும் விலை அதிகம் ‘ என்று பீட் கூறிஞன். -

ஆப்பொழுதுதான் நான் பீட்டின் துப்பாக்கியைக் கவனித் தேன். அவன் தன் குழல் துப்பாக்கியை முகாமில் வைத்துவிட்டு 22 சிறியது ஒன்றை எடுத்து வந்திருக்கிருன். என் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, அவன் 22 ஐயும், கை நிறையக் குண்டுகளும் தத்தான். • பெரிய நீலநிறப் பிசின் மரம் ஒன்றை நோக்கி நாங்கள் நடந் தோம். ஜேக்கி அதனடியில் தான் வெறிபிடித்தது போல் கத்தி நின்றது. இன்னுமொரு விஷயம் நீ தெரிந்து கொள்ளவேண்டும்: சியிையலு கப் பிராணிகளே வேட்டையாடும் போது, நீ

இகமான துப்பாக்கிச் சப்தம் எழுப்பக்கூடாது; -- - எழுப்பி, அக்கம் பக்கத்தில்

இத்திலேயே மிகவும் சிறந்தது 2 ன்ேனில் அது பலத்த ஒசை எழுப்புவதில்லை; கெடுப்பதுமில்லை.... அங்கே நாலாவது கிளை மேலே நரி அணில், மேல் பூராவும் கறுப்பு நிறம் பெற் “இருக்கிறது ‘ என்றான் பீட். :** அந்த அணில் மரத்தோ ழாக ஒன்றியிருந்தது. வீட் மரத் தைச் சுற்றியதும், அவன்து நகர்ந்தது. பீட் மறுபக்கம் ப்ோய் பெரும் கூச்சல் .ே ான்டிருக்கையில், அது சுற்றி நகர்ந்து என் பக்கமாக அது பீட்டை எட்டிப் பார்த்துக்

ன் தோள்களும் முதுகும் பின்கள்ல் ான் சிறிது துப்பாக்கியை உயர்த்தி, யில் சுட்டேன். கல்மூட்டை மாதிரிக் பாய்ந்து சென்று, அதன் முதுகில் கவ்வி ம் உலுக்கி அதனுடைய முதுகெலும்பை