பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

ங்கிலேயச் சீமான்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று நான் கற்பனை செய்துள்ளேனே-விசாலமான அறைகளில் பசுந் தழை கனத் தொங்கவிட்டு அலங்கரித்த காலம் அது. யூல் மரக் கட்டையை இழுத்துவர மூன்று பெரியவர்களும் ஒரு பையனும் தேவைப்பட்ட காலம்-அப்படி நானும் வாழ்ந்தேன்.

பன்றிகள் எவையும், வாயில் ஆப்பிள்கள் திணிக்கப்பட்டு, முழுதாகப் பக்குவப்படுத்தப் பெற்றதாக எனக்கு ஞாபக

வில்லை. ஆனல் தாத்தாவும் அவருடைய உதவியாளனும்,அதாவது தாழ்மையுள்ள ஊழியனுகிய நானும்-சில சாகச யர்த்திரைகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை நான் அறிவேன். அவை விடுமுறை காலம் முழுமையும் நீடித்தன.

முதலாவது: சிப்பி விவகாரம். விடுமுறை காலம்தான் சிப்பி களின் காலமும் ஆகும். அக்காலத்தில் அவை ஏராளமாகக் கிடைக்கும். சிப்பிப் புழுக்கள் நேர்த்தியாய், உறுதியாய், சதைப் பிடிப்போடு, வெள்ளரிக் காய்கள் போல் பெரிதாக இருந்தன. சாம்பல் நிறமும் வெண்மையும் கலந்த அவற்றின் சிப்பிகள் ஊசி வால் வாத்துக்களின் வண்ணம் பெற்றவை: புழுக்களின் ஆழ்ந்த மடிப்புகள் சிப்பிகளின் விளிம்பு வரை பரவியிருந்தன. சிப்பியில் முத்து காணப்படாவிட்டால் விசித்திரம் எதுவுமில்லைதான். ஆஞல் எனக்கு முத்துக்கள் இல்லாத சிப்பிகள்கூட அற்புத மான்வையே.

குளிர் நிறைந்த மங்கலான நாளில், வாத்துக்கள் தாழ்ந்து திரித்தும், சதுப்பு நிலத்தின் மூலகளில் சுகமாத அமர்ந்தும் பொழுது போக்கும் வேளையில், தாத்தாவும் நானும் சிறு படகில் குறடுக்ளோடு, கிளம்புவோம். நிச்சயமாக, எங்களோடு துப்பாக்கி க்ளையும் எடுத்துச் செல்வோம். ஏனென்றால், முட்டாள் வாத்து ஏதாவது ஒடிப்போகாமல் சும்மா உட்கார்ந்திருக்கும். எங்களில் படகு வலிப்பதில் ஈடுபடாமல் இருப்பவர் துப்பாக்கியை எடுத்து அதைச் சுடுவோம். நீந்தும் எலிபோன்ற தலையை உடைய ஒரு பிராணியை நான் ஒரு சமயம் பார்த்தேன். அதைச் சுடு, !’ என்று தாத்தா செர்ன்னர், அது பெரிய ஆண் மிங்க், அதைத் தோலுரித்து, பதப்படுத்தி, இறைச்சியை உப்பிலிட்டோம். நகரிலுள்ள வியாபாரி அந்தத் தோலுக்கு இரண்டு டாலர்கள் தந்தான்.

காற்று கலக்கிய, மங்கல் நிறக் கடல் மீது நாங்கள் செல் வோம். குளிரால் எங்கள் மூக்கும் கருதுகளும் புண்புட்டுவிடும். ஒரு மட்டும் சிப்பிப் படுகையை அடைவோம். குறடுகளை எடுத்து, நெடுகக் கொளுவி, குவியல் தட்டுப்படும் வரை, பற்றி இழுப் இடும். அவை சேற்றாேடு கலந்து மேலே வரும். படகில் அதிக மாகச் சகதி படிந்துவிட்க் கூடாதே என்பதற்காக, சிப்பிகளோடு கூடிய குறடுகள்த் தண்ணீரில் முன்னும் பின்னுமாகச் சுழற்றி முக்கால்விசிச் சேற்றைக் கழுவுவோம். அர்ைப் படகு நிரம்பி