பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தாமரைப் பொய்கை

பாட்டைப் பாட சுடர்ஒளி வீசும். இழை-ஆபரணம் வாள்-ஒளி. முல்லை மலேய-முல்லே மலரை அணிய. இனிது. இனிமையாக. நெடுந்தகை-உயர்ந்த குணங்களை உடைய வன்; அன்மொழித்தொகை. துனி-வெறுப்பு. கொள்கை. ஆற்றல், இயல்பு. பொலிந்து-விளங்கி. இ

துறை: கடிமனச் சென்றுவந்த செவிலி உவந்த உள்

ளத்தளாய் நற்ருய்க்குச் சொல்லியது. 'கடிமனே-தலைவனும் தலைவியும் மணம் செய்துகொண்டு வாழும் வீடு; கடி-கல்யாணம்.) -

இது ஐங்குறு நூற்றில் ஐந்தாம் பகுதியாகிய முல்லையில் உள்ளது. 41-ஆவதாகிய செவிலி கூற்றுப் பத்தில் எட்டாவது பாட்டு. . .

இதைப் பாடியவர் பேயர்ை.