பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிநிற மால்வரை aঃ

தன் உள்ளத் துயரத்தைப் பிறர் கண்டால் பழி வருமே. என்று அஞ்சுகிருள். அவளுடைய துயரமோ அடக்க வொண்ணுதபடி மீதுார்ந்து கிற்கிறது. இந்த நிலையில் என்ன செய்வது? -

அவளே காணுக் விட்டாலும் அவைேடு தொடர் புடைய எதையாவது கண்டு ஆறுதல் பெறலாம். என்று எண்ணிள்ை. அவன் அளித்த கையுறையைக் கண்டு துயரை மறக்கலாம். ஆனல் பகல் நேரத்தில், நாலு பேருக்கு நடுவில் அதை வைத்துக் கொண்டு. பார்க்க முடியுமா? துயரத்தினுல் மனம் கைந்து சாம்

விடிந்தது. செங்கதிரோன் தன் சோதிக் கரங் களே வீசி உலகப் பொருள்களுக்கெல்லாம் உயிரையும் எழிலயும் ஊட்டினன். இன்றைப் பொழுது எப். படிப் போகப் போகிறதோ? என்ற கவலையோடு எழுங் தாள் தலைவி. எழுத்து வந்து வீட்டு வாசலில் நின்ருள். அவள் கண் எதிரே நோக்கியது. அது காறும் அவளுக்கு இல்லாத மகிழ்ச்சி ஒன்று திடீரென்று. ஏற்பட்டது. கண்ணத் துடைத்துக்கொண்டு பார்க் தாள். தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள்.

- தன் பேதைமையை நினைத்துத்தான் அவள் சிரித் தாள். தலைவைேடு தொடர்புடைய பொருளைப் பார்த் துக்கொண்டிருந்தால் தன் துயரத்தை ஆற்றிக் கொள் ளலாமென்று நினைத்தாளே அப்போது அவள் நினைத் துப் பார்க்காத ஒரு பெரிய பொருளே அவள் தன்