பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 64. தாமரைப் பொய்கை

எதிரே இப்போது கண்டாள். அந்தப் பொருளே யாருக்காகவும் மறைக்கவே வேண்டாம்; மறைக்கவும் முடியாது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தால் யாரும் தவருக எண்ணமாட்டார்கள். அந்தப் பொருள் என்ன? தலவனுடைய மலே! அதுதான் வானளவும் ஓங்கிப் பெரிதாக எதிரே தோன்றுகிறதே; அவ்வளவு பெரிய பொருளே அவள் கினைக்கவில்லை; அதைப் பார்த்துப் பார்த்துத் துயர் ஆறலாம் என்ற எண்ணம் இதுகாறும் அவளுக்கு உதிக்கவில்லை. இப் போது கதிரவன் உதயத்தில் அவ் வெண்ணம் தோன்றி யது. தெளிவாகத் தெரியும் ஒன்றை வெள்ளிடை மலேயென்று சொல்வார்கள். அங்த மலையையே அவள் மறந்திருந்தாள். இது பேதைமை அல்லவா? அவள் அதைத் தினங்தோறும் கண்டும் காணவில்லை. அவள் சிங்கை, அது தலைவர் மலே என்ற எண்ணத்தைக்

கொள்ளவில்லை.

இப்போது அந்த எண்ணம் வந்துவிட்டது. இனி. விடுவாளா? தலேவனேக் காணுமல் வருந்தும் காலங்க வளில் அந்த மலயைப் பார்த்து ஆறுதல் பெற்ருள்.

மற்றவர்களுக்கு இந்த இரகசியம் தெரிய வழியில்லை.

பகல் காலத்தில் மலையைப் பார்த்துக்கொண்டி ருக்கலாம். பெரிய மலே அது: அங்த மால்வரை, வளம் பெற்றமை கால் மணி போன்ற நீல நிறத்தோடு விளங் கியது. பகல் நேரம் குறையக் குறைய அவளுக்கு வருத்தம் ஏறும். கதிரவன் மறைந்தால் மெல்ல