பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்கை இரும்புலி 75

தான் இப்போது என் கினேவுக்கு வருகிறது. குறுங்கையிரும்புலி நெடும்புதற் கானத்தில் மடப் பிடி ஈன்ற கடுங்கு நடைக் குழவியை இரையாகக் கொள்ளும் பொருட்டுப் பலவின் நெடுநிழலில் ஒளிக்கும் காடர் பொருட்டு நீ கொய்திடு தளிரைப் போல வாடி, மேனி நிறம் வேறுபடுவது ஏன் அம்மா ?

இந்தப் பேச்சைக் கேட்ட தலைவன் தன் கடமை இன்னதென்பதை உணர்ந்து வரைவுக்கு வேண்டிய வற்றை உடனே செய்ய முற்படுவானென்று தோழி கினேக்கிருள். அன்பும் அறிவும் உடைய தலைவன் அவ்வாறு செய்வது இயல்புதானே ?

குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றை நெடும்புதற் கானத்து மடப்பிடி ஈன்ற கடுங்குநடைக் குழவி கொளீஇய, பலவின் பழம்துங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக் கொய்திடு தளிரின் வாடிகின் மெய்பிறி தாதல் எவன்கொல் அன்ய்ை?

0 குறுகிய முன்னங்கால்களை உடைய பெரிய புலி tயினது கொலேயில் வல்ல ஆளுனது, உயர்ந்த புதர்கள் நிறைந்த காட்டில் மென்மையான பிடி ஈன்ற, நடுங்கும் நடை யையுடைய கன்றை இரையாகக் கொள்ளும்பொருட்டு, பலா மரத்தின் பழங்கள் தொங்கும் வளப்பமான நிழலில் ஒளித் திருப்பதற்கு இடமாகிய நாட்டை உடையவன் பொருட்டு, கொய்து கீழே போட்ட தளிரைப் போல வாட்டம் அடைந்து, நின்னுடைய உடம்பு பொலிவிழந்து வேறுபடுவது ஏன் அம்மா?