பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தாமரைப் பொய்கை

விலங்கு காட்டிலே செய்கிறதும், இந்த ஆடவர் கள் நாட்டிலே செய்கிறதும் ஒன்ருகவே இருக்

கின்றன. அந்தப் புவியேற்றை (ஆண் புலி) நெடும்

புதலேயுடைய கானத்தில் மடப்பிடி ஈன்ற நடுங்கு

கடைக்குழவியை இரையாகக் கொள்ள விரும்பு

கிறது. இந்த ஆடவர்கள் பெண்களின் நலத்தை வெளவ விரும்புகிருர்கள். புலி பலவின் பழம் தூங்கும் கொழு நிழலில் ஒளித்து வெளவுகிறது. இவர்களோ ஊரினர் அறியாமல் மறைவிலே

வந்து தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்

கிருர்கள். நேர்மையான முறையில் உலகவர் அறிய மணம் புரிந்து கொள்ளலாம். அதை விட்டுவிட்டு மறைந்து மறைந்து வந்து பெண் நலத்தை வெளவுவது ஆண்மையாகுமா ?

தலைவி : புலி, யானே என்றெல்லாம் ே சொல்வதைக்

தேன

கேட்டால் என் உடம்பு நடுங்குகிறது.

ழி உன் உடம்பைப் பார்த்தால் என் உள்ளம் கரைகிறது. எப்போதும் கவலேப்பட்டுப் பட்டு உன் உடம்பின் பொலிவே மங்கிவிட்டது; வாட்டம் அடைந்துவிட்டது; பசலே பூத்திருக்

கிறது. மரத்தில் இருக்கும் தளிர் போலத் தள

தளவென்று இருந்தாயே! இப்போது கொய்து போட்ட தளிர் வாடிக் கிடப்பது போல அழ கிழந்து கிற்கிருய். தலைவரை கினைந்து இப்படி

மறுகுகிருய். அவரோ உன் நிலையை உணர்ந்து கொண்டவராகவே தெரியவில்லை. அவர் நாட்டுக் காட்டில் உள்ள குறுங்கையிரும்புவியின் தன்மை