பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தாமரைப் பொய்கை

e புள்ளிகளையும் மடிப்புக் கோடுகளையும் உடைய, வளைந்த துதிக்கையானது வேவதற்குப் பயந்து சிறிய கண்ஆன. யுடைய யானைகள் அந்தக் கையால் நிலத்தைத் தொட மாட்டா; வெயிலால் உலர்ந்த சோலே களே உடையன மூங்கில் உயர்ந்து நிற்கும் பாலே நிலத்துப் பகுதிகள்; அத் தகைய நடப்பதற்கு அரிய வழியிலும் குளிர்ச்சியைச் செய் தன, (நான் நினைத்து இன்புறும்) இத்தகைய தலைவியின் குணங்கள்.

பொறி-புள்ளி. வரி-கோடு. தட-வளைவு. தொடல் செல்லா-தொடமாட்டா. முளி-உலர்ந்த. வேய்-மூங்கில். சுரன்-பாலே நிலம். அன்ன-அத்தகைய. ஆர் இடையா னும்-நடப்பதற்கு அரிய வழியிலும். செய்த-செய்தன. தன் மனத்திலே நினைத்திருந்ததால் அவளே இத்தகையோள் என்று சுட்டிக் கூறினன். இப்படி உள்ள சுட்டை நெஞ்சறி சுட்டு என்று சொல்வார்கள். பண்பு-குணங்கள். e

துறை பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலை மகள் குணம் கினைந்து இரங்கிச் சொல்லியது.

.நிலத்தின் நடுவழியில் مستشعضهميسع இரங்கி-வருந்தி,

இது ஐங்குறுநூற்றின் நான்காவது பகுதியாகிய பாலேயில் 38-ஆவதாகிய இடைச்சுரப்பத்தில் ஏழாவது பாட்டு, பாலேப் பகுதியைப் பாடியவர் ஓதலாங்தை யார். -